ஸ்ரேயர்ஸ் ஐயர் ஒரு சிற்ந்த பேட் மேன் தான் அது ஐபிஎல்லில் மட்டும் தான் ஏன்னா ஐபிஎல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்படும் அது வியாபாரம் சம்பந்தப்பட்டது ஆகையால் அதன் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்தால் அயர்லாந்திடம் தோல்வி அடைந்த மாதிரி அனைவரிடமும் தோல்வி வரும்
ஐரோப்பா நாடுகளில் வெப்பம் அதிகமாக உள்ளதால் தண்ணீர் பீச்சி அதை தணித்து வருகிறார்கள் நம்ம கொஞ்சம் மரத்தையும் இயறக்கையையும் பேணி காத்தால் போதும் அது நம்மை காப்பாற்றும் கைவிடாது