It wasn’t just a world cup victory, it was the dream of a billion Indians being fulfilled ❤️ Proud to be a part of this team that wanted to win the cup for the country & for @sachin_rt 🏆 Nothing can match the pride of wearing the tricolour & bringing glory to the nation 🇮🇳
கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி - கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளை இன்று மீண்டும் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை ஆய்வுசெய்தேன். வழிநெடுகிலும் வாஞ்சையுடன் வரவேற்ற மக்களிடமும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தேன்.