முழு Space-ஐக் கேட்கத் தைரியமில்லை; ஒரு குட்டி Clip-ஐ வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தவெக-வையும் குறை சொல்ல வந்துவிட்டீர்களா? இதுதான் திமுகவின் அரசியல் முதிர்ச்சியா, இல்லை திட்டமிட்ட அவதூறு அரசியலா?
#DMK#FactsFirst#HalfTruthPolitics#StopFakeNarratives
தவெக-வில் இருப்பவர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டவர்கள் போலவும், மற்றவர்கள் எல்லோரும் தவறு செய்பவர்கள் போலவும் Victim Card தூக்கிக்கொண்டு திரிந்தவர்களின் லட்சணம் இதுதானா? 🤬
பெண்ணியம் பேசிக்கொண்டு, ஒரு பெண் திமுக சார்பாகப் பேசுகிறார் என்பதற்காக அவரை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிப்பதற்கு வெட்கமாக இல்லையா?
அப்யூஸ் செய்வதில் ஆண், பெண் என்ற வித்தியாசமே இல்லை என்பதைத் தவெக-வில் இருப்பவர்கள் மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.
மற்றவர்களுக்கு வந்து பாடம் எடுப்பதற்கு முன்பு, உங்கள் தரத்தைப் பாருங்கள். பெண்ணியம் பேசும் உங்களிடமிருந்தே இப்படியொரு கேவலமான அணுகுமுறை வருவதுதான் அருவருப்பாக இருக்கிறது!
30 மோட்டார்கள், 10 நிமிடத்தில் தீர்வு.. உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஆட்களை தயார் நிலையில் வைத்திருக்கிறோம் @BussyAnand
கம்பளைண்ட் பண்ண உடனே வந்து சரி பண்ணி குடுக்குறாங்க - மக்கள் 👌🏻
1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்!
இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும், விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்து, அமரர்களான வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, காலநேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்!
#CMJosephVijay
#PoliceCommemorationDay
@GraciousGaze@KanimozhiDMK Gracious stage la antha lady pesumbothu intha madam Stop panni irukkalaam aana pannala vedikka thaan paathaanga so ivanga strategy varamaathiri don't fall on her trap