ஹரப்பா மொகஞ்சதாரோ அகழாய்வில் தெரிய வந்த நாகரிகத்தை , Indus Valley Civilisation - சிந்து சமவெளி நாகரிகம் என்று உலகம் முழுவதும் அழைத்து வருகிறோம். இது தமிழ் சங்க இலக்கிய��்களில் உள்ள விவரிப்பின்படி உள்ளது. மேலும் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மற்றும் தமிழி எழுத்துக்களுடன் ஒத்து போகிறது. இந்த இரண்டு இடங்களிலும் எங்குமே கடவுள் கோயில் அரண்மனை மனிதனை கொல்லும் கொலை கருவிகள் எதுவும் இல்லாமல் சமத்துவமான போரில்லாத அமைதியான விஞ்ஞான பூர்வமான சர்வதேச வணிகத்துடன் ஆண்-பெண் சமத்துவத்துடன் கூடிய அருமையான கலாச்சாரம் கிடைத்துள்ளது. இது நமது இந்திய முன்னோர்கள் எவ்வளவு அறிவாக வாழ்ந்துள்ளனர் என்பதை விவரிக்கிறது. இதில் கிடைத்த எலும்பு கூட்டின் DNA தற்போதைய தென்னிந்திய (திராவிட )
மற்றும் தெற்காச��ய மக்களின் DNA உடன் ஒத்து போகிறது. குறிப்பாக ஆரிய DNA உடன் சுத்தமாக ஒத்து போகவில்லை.
உண்மை இப்படியிருக்க, பாஜக ஆளும் ஹரியானா அரசின் தொல்லியல் துறை, சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி -சிந்து நாகரிகம் என்று பெயர் மாற்றம் செய்ய போகிறார்களாம்!
இங்கே எங்கடா சரஸ்வதி வந்தது? அந்த புஷ்பக விமானத்தைதான் எவ்வளவு தேடியும் கிடைக்கலயே!!
உடம்பு பூரா பொய் புரட்ட��� விஷம்!
இவர்கள் இந்திய அரசியல் மற்றும் அரசாங்கத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டியவர்கள்.
#GetOutGnanesh
#GetLostModiAmitshah
@joe_milton காக்கா ராதா கிருட்டிணன�� ஏன் அப்படி ஆனார் எனக் காட்டப்படவில்லை.
மண்டாடியில் சுகாசின் அப்பா பர்மாவிலிருந்த பொழுது என்ன செய்தான் என ஆரம்பித்தது, வங்கி கொள்ளை, படகில் வேகமாக ஆடிபட்டு முதுகெலும்பில் காயமென விலாவாரியா ச��ல்லப்பட்டுள்ளது.
Rasanai Shriram :
GDN படம் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் கிடக்கிறது விடுங்கள். படம் ஆரம்பித்த 15,20 நிமிடங்களில் வரும் ஒரு காட்சியிலேயே மனது நின்று விட்டது. ஜிடிநாயுடுவின் மனைவி செல்லம்மாள் (படத்தில் ப்ரியாமணி) தன் கணவரை கூப்பிட்டு பேசுகிறார்.
”சுதேசி மிஷின்களை செஞ்சு நம்ம நாட்டு மக்களோட வாழ்க்கையை உயர்த்தனும்ற உங்க கனவு ரொம்ப பெருசுங்க”
(கரெக்டு தான்)
”உங்க லட்சியத்துக்கு தடையா எதுவும் இருக்கக்கூடாதுங்க”
(அதுவும் ��ரெக்டு தான்)
”பிசினஸ் நடுவுல நான் எப்படியிருக்கேன், எங்க இருக்கேன்னு நீங்க குடும்பத்தை பத்தி யோசிக்கக்கூடாது”
(இதுவும் கொஞ்சம் கரெக்ட்டா தான் படுது)
”அதுக்காக நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்ங்க. நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கங்க”
(எதே..)
”நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது. நம்ம புள்ளைங்களை நானே தனியா வளர்த்துக்கறேன். நீங்க எதுவும் பேசக்கூடாது”
தன் சந்தோசத்தை மறை��்துக்கொண்டு ஜிடிநாயுடு செல்லமாளை அணைத்துக்கொள்வதோடு அந்த சீன் முடிகிறது. அடுத்த சீனில் ஜிடிநாயுடு இளசாய் இன்னொரு பெண்ணை வேண்டாவெறுப்பாய்(!) கல்யாணம் செய்து கொள்கிறார்.
டைரக்டர் சார், ஏதோ அந்தக்கால வழக்கத்துல சீயான் ஜிடிநாயுடு 2 கல்யாணம் கட்டிக்கிட்டார் போல. அத்தோட விட வேண்டியது தானே? அதுக்கு சுதேசி, நாட்டு மக்கள், கனவு, லட்சியம்ன்னு விட்டீங்க பாரு ஒரு பீலா..புதுசா இருக்குண்ணே, இந்த லாஜிக் ரெம்ப புதுசா இருக்கு !!
நான் ஏன் ஜிடிநாயுடு மாதிரி சயிண்டிஸ்ட் ஆகலை, நாட்டு மக்களுக்கு சேவை செய்யலைன்னு இப்ப புரியுது. 😌
காலி நாற்காலிகளோடு மஹாராஷ்டிரா பாஜக முதல்வர் பேசிக்கொண்டு இருக்கிறார்.
பதிவு உபயம் - சிவசேனா தலைவர்களில் ஒருவர் & பாராளுமன்ற உறுப்பினர் - @rautsanjay61
@mugesh_maestro தீராக் கடன்....
முதல் கொடுத்து விடலாம்...
இந்த பாழாய்ப்போன வட்டி இருக்கே....
ஒங்க வீட்டு வட்டி எங்க வீட்டு வட்டியில்ல..
குதிரை மேல ஏறி கும்பகோணம் போன ��ாதிரி வெறசா ஏறுது.
இவர்களுக்கெல்லாம் 'திராவிடம்', 'பெரியார்', 'அண்ணா' என்பதெல்லாம் பணம் சம்பாதிக்க பயன்படுத்திக்கொள்ளும் விசிட்டிங்கார்டுகள்.
திமுக இப்படிப்பட்ட அட்டைக்கத்திகளை தான் முன்னுக்கு நகர்த்தி பிராந்திய தலைவர்களாக்கியது. போராட்ட உணர்வு கொண்டவ��்களுக்கோ, கருத்தியலாளர்களுக்கோ 'ஜெகத்ரட்சகன்'களுக்கு கிடைக்கும் பதவி வாய்ப்புகள் கிடைத்ததில்லை. ஆழ்வார், வைணவம், சாதி என சனாதன குப்பைகளை சுமப்பவருக்கு பதவியும், பட்டமும் உண்டு.
அதிமுக-பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை எதிர்த்துப் போராடி வழக்கு பெற்று, கைதாகி சிறைப்பட்டவருக்கெல்லாம் கிடைக்காத பதவிகளை ஜெகத்ரட்சகன்கள், எ.வ.வேலுக்கள் அனுபவித்தார்கள். இவர்கள் செய்த ஊழல், கொள்ளை, சுரண்டல்களுக்கு 'திராவிடமும், பெரியாரும்' வசைபாடல்களை எதிர்கொண்டார்கள்.
இந்துத்துவவாதிகளின் கல்விக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் நடந்து கொண்டிருக்க, 'திராவிடத்தின்' பலனை அனுபவித்த ஜெகத் ரட்சகன், வேலுக்களின் கல்விக்கூடங்களில் மருந்துக்கும் பெரியார் பேசப்பட்டதில்லை. இளம் தலைமுறைகளை கல்லூரிகளுக்கான வாடிக்கையாளர்களாக மட்டுமே பார்த்த இந்த சு��ண்டல் கூட்டம் , அரசியலற்ற இளம் தலைமுறை உருவாவதற்கான அனைத்து வேலைகளையும் செய்தார்கள். இவர்களின் கல்விக்கூடங்களில் படித்து சுரண்டபப்ட்டவனுக்கு திராவிடத்தின் மீது ஒவ்வாமை வரத்தானே செய்யும்.
ஈழப்படுகொ**லைக்கு நீதிகேட்டு நாம் போராடிக்கொண்டிருக்க, ஜெகத்ரட்சகனோ 27,000 கோடி ரூபாயை இலங்கை அரசின் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு முதலீடு செய்துகொண்டிருந்தார்.
இன உணர்வு, மான உணர்வு, சுயமரியாதை, சமத்துவ உணர்வு, கொள்கைப்பிடிப்பு என எதுவும் இல்லாத பெரும்பணக்காரர்களை வளர்த்து பண்ணையாராக்கியது திமுக. பாராளுமன்றத்தில் இவர்கள் கிழ���த்ததென்ன என எவருக்கும் தெரியாது. திராவிடம், பெரியார், அண்ணா சிந்தனைகளை வளர்ப்பதற்கு செய்ததென்ன ? இதுவும் நாமறியோம்.
சாராய கம்பெனிகள், கல்விக்கூடங்கள், கல்குவாரிகள் என திராவிடத்தை விலைபேசி வளர்த்தவர்கள், கப்பல் முழுகுகிறதென பெருச்சாலிகளாய் ஓடுகிறார்கள். கசக்கி பிழியப்பட்ட கூட்டணி கட்சிகள் வெளியேறியதை துரோகமென்றவர்கள், வாரிசுகளை அடுத்த கட்சிக்கு தாரைவார்த்து எதிர்காலத்���ிற்கு துண்டு போடுபவர்களை என்ன சொல்லி அழைக்கப்போகிறார்கள்?
இளம்தலைமுறையை சுரண்டிய கல்விமான்கள், சாராய விற்பனர்கள் இதுதவிர வீடுவீடாய் விஜய் படத்தை போட்டுக்காட்டிய திமுகவினரின் டி.வி சேனல்கள் எவ்வகையான வாக்காளர்களை உருவாக்கி வைத்தார்கள் என்பதிலிருந்து சுயவிமர்சனத்தை தொடங்குங்கள். தமக்கு முதுகு சொறியும் மருதையன்கள், ரூட்மாபியா கதைகள், கூட்டணி துரோகங்கள் எனச் சொல்லி மனதை தேற்றிக்கொண்டால் களம் கையைவிட்டு நிரந்தரமாய் களவுபோகும்.
வெற்றிக்கான திறவுகோலை பெரியார் என்றுமே ஒளித்து வைத்ததில்லை. தன்னலமில்லா, சொத்து சேர்த்துக்கொள்ளாத, தனியுடமை பாராட்டாத சுரண்டல்-ஊழல் தன்மையற்றவர்களை, வாய்ப்பிருந்தால், கண்டறிந்து பதவி கொடுத்து அழகுபாருங்கள். பெரியரிய சிந்தனையாளரை உயரத்திற்கு கொண்டு வாருங்கள். சொத்து சேர்த்து வயிறு வளர்க்காத கூட்டத்திடம் பொறுப்பை கொடுத்துப்பாருங்கள், களத்தைக் கைப்பற்றும் கழகம். இல்லையெனில் ஜெகத்ரட்சகன்கள், வேலுக்கள் கழுத்தைச் சுற்றி படமெடுப்பார்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக, மக்கள் பிரதிநிதியாக, சிறந்த பேச்சாளராக, வருங்கால அரசியல் தலைவராக உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள... எங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இதோ மீண்டும் அரங்கேறுகிறது!
இனிவரும் காலங்களில் அரசியலை தீர்மானிக்கப் போ��து இளைஞர்களே!