@Jtselvan@saravofcl எந்த மதத்தையும் கேள்வி கேட்கல. யார் மனது புண்பட்டாலும் நியா���த்தின் பக்கம் நின்னு கருத்து தெரிவிக்கனும். இரு மதத்தை மட்டுமே எதிர்ப்பது அவமானப்படுத்துவது பெரும்பான்மை மக்களின் உணர்வை புண்படுத்துவது தவறு என்று தான் சொல்கிறேன். ஒருவரை சந்தோஷப்படுத்த அடுத்தவரை அவமானம் செய்வது நியாயமா?