மீண்டும் சொல்றேன், கடவுள் நம்பிக்கைக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் இல்ல.
நம்ம நாட்டுல கடவுள் நம்பிக்கைங்கிறது ஒரு மந்திர சக்தி மாதிரி தான்.
இந்த சடங்கு செய்தா, மந்திரத்தை ஓதினா பதிலுக்கு அந்த சக்தி நாம கேட்டதை குடுக்கும்னு ஒரு transaction மாதிரி தான் பக்தி இருக்கு.
கடவுள்ல பார்க்கிறதுக்கு நிக்குற கூட்டத்துல, 10 பேர் மேல மிதிச்சி ஏறி நின்னு அவர்கள் செத்தாலும் கவலைப்படாம கடவுள் சிலையா பார்த்தாச்சி, இனி நமக்கு நடக்கும்னு நினைச்சி மகிழ்ச்சி அடையற கூட்டம்.
இதே தான் நடிகர்கள பார்க்க கூடுற கூட்டமும்.