#BREAKING விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு தவறவிட்ட முதலீடுகளின் பட்டியல்:
கூகுள் & டேட்டா சென்டர்: குவாண்டம் மற்றும் தரவு மையங்கள் அமைப்பதற்கான முதலீடு – ₹1,50,000 கோடி (1.5 லட்சம் கோடி)
கிரீன் எனர்ஜி வேவ்: பசுமை ஆற்றல் துறை சார்ந்த பெரு முதலீடு – ₹2,00,000 கோடி (2 லட்சம் கோடி)
ரிலையன்ஸ்: சோலார் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் உற்பத்தித் திட்டம் – ₹51,300 கோடி
அதானி குழுமம்: பம்ப்டு ஸ்டோரேஜ் ஹைட்ரோ திட்டங்கள் – ₹12,297 கோடி
அப்பல்லோ டயர்ஸ்: டயர் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் – ₹5,100 கோடி
ராயல் என்ஃபீல்ட்: மோட்டார் சைக்கிள் உற்பத்தித் திட்டம் – ₹2,500 கோடி
அக்னியாஸ்த்ரா எனர்ஜெடிக்ஸ்: பாதுகாப்புத் துறை உற்பத்தித் திட்டம் – ₹1,500 கோடி
DRDO திட்டம்: ஒசூருக்கு நேரடியாக வரவேண்டிய மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சித் திட்டம்
ஒரே ஒரு மாதத்தில், அதுவும் தமிழ்நாட்டின் தொழில் நகரங்களுக்கு மிக அருகில் வரவேண்டிய சுமார் 4.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மொத்தமாக ஆந்திராவிற்குச் சென்றிருப்பது சாதாரணமான நிர்வாகத் தொய்வு அல்ல; இது ஒட்டுமொத்த மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் விழுந்த பலத்த அடியாகும்.
லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய கூகுள், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பிரம்மாண்ட திட்டங்களை இப்படி அடுத்தடுத்து இழந்திருப்பது, மாநிலத்தின் வருவாயைப் பாதிப்பதோடு மட்டுமன்றி, எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் வெற்றுப் பாராட்டு விழாக்களிலும், விளம்பர அரசியல் குத்து டான்ஸ்களிலும் கவனம் செலுத்துவதை விடுத்து, மாநிலத்தின் பொருளாதார நலனில் அக்கறை காட்ட வேண்டும். தமிழகத்தின் தொழில் துறைத் தலைமைத்துவத்தை அண்டை மாநிலங்களிடம் முழுமையாக இழந்து வரும் தவெக அரசு, இனிமேலும் சாக்குப்போக்குகளைக் கூறாமல், தவறிய முதலீடுகளை மீட்டெடுக்கவும், புதிய திட்டங்களைத் தக்கவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக இளைஞர்கள் இந்த நிர்வாகத் தோல்விக்கு வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.
தவெகவை நீங்கள் விமர்சித்தால் (தொட்டால்) நாங்க உங்களை ஒன்னும் இல்லாம பண்ணிடுவோம் என்கிறது பாசிசத்தின் உச்சம்
அது தான் இந்த அரசும் காவல்துறையும் செய்து
என்னடா இது கொடுமையா இருக்கு
#Maridhas#பொய்க்கால்_குதிரை_அரசு
ஏன் திமுக இப்படி .? 😑
1) மின்வெட்டு
2) குடிநீர்
3) சட்டம் ஒழுங்கு
4) ஜான் பிரிட்டோ Drug Case
5) Investment moved to Andhra
6) Fake News
7) ஸ்டிக்கர் ஒட்டும் அரசு
8) MLA சரவணன்
9) EB BILL விலை அதிகம் வருவது
10) திமுக மீது அவதூறு பரப்புதல்
11) MLA பல்லவி VS MAYOR பிரியா விவகாரம்.
இப்படி சொல்லி கொண்டே போகலாம். இதெல்லாம் கையில் இருக்கும் வெண்ணை. இதை விட்டுவிட்டு எதை பிடிக்க போகிறீர்கள்..?
@DMKITwing@arivalayam@mkstalin@Udhaystalin
#DMK #GenZDMK
தூத்துக்குடியில் அமைய இருந்த 15000 கோடி ரூபாய் மதிப்பிலான மசக்கான் டாக் என்னும் கப்பல் கட்டும் திட்டம் கைநழுவிப் போய் உள்ளது
இந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் துகராஜபட்டினம் பகுதிக்கு மாறியுள்ளது
இதனால் தமிழ்நாட்டிற்கு உருவாகியிருந்த சுமார் 45 ஆயிரம் வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளது