இது ஃபன்னி ரீல்ஸா இருக்கலா���்..ஆனா முக்காவாசி பெண்கள் இப்டித்தான் கூடை சுமந்தலையும் நத்தையாய் வீட்டை சுமந்தலையுறாங்க.. காலை சுத்துன பாம்பாட்டம் கிச்சன் அவங்களை விடறதில்லை..அவங்களும் விடறதில்லை..
தமிழ்ல எங்களுக்கு ஆளே இல்லன்னு எல்லாருக்குமே தெரியும் 🥵🥵
தெலுகுல, கன்னடம், மலையாளம், இந்தின்னு 1000 கோடி அடிச்ச எந்த நடிகரா இருந்தாலும் சரி 🤫🤫
நெஞ்சில திராணி இருந்தா 24 தேதி மோதி பாருங்கடா @actorvijay 🥵🥵🥵🔥
இப்படியொரு உடல் மொழியை இதுவரை பார்த்ததே இல்ல... அதுவும் கேமரா முன்னாடி இவ்வளவு அலட்சியமா�� நடந்து கொள்ள என்ன காரணம் இருந்துருக்க முடியும்னு புரியலை... 🚶🚶🚶
அவர் காசு வாங்கியது கூட பிரச்சனை இல்ல. எதோ ஒரு தேவைக்கோ, கட்சி பணிக்கோ வாங்கியிருக்கலாம்.. வந்தவரிடம் அவர் நடந்து கொள்கிற விதம் தான் கடுப்பை தருகிறது.. காக்கி ட்ரௌசர்களுடன் ஐக்கியம் ஆன அடுத்த க���மே சக மனிதரகளுக்கு இதான் ட்ரீட்மெண்ட் போல..
TOXIC படத்தோட ப்ளாட் என்னன்னு புரியல ஆனா க்ளிம்ப்ஸ்ன்ற பேர்ல ஒரே அடல்ட்ரி சீன்ஸா இருக்கு.... எதுவும் காஸ்ட்லியான அடல்ட் காமெடி படம் எடுத்துருக்கானுகளா... இதுல நாலு ஹீரோயினுக வேற .... KGF ஹீரோவுக்கு பிட்டு ஓட்டி படத்தை ஓட வைக்க வேண்டிய அவசியம் வந்துருச்சா... 🤯🤯
@Mirunalini1025@FalconUpdatesHQ Even a dog nail touches our body can be dangerous.... If this kind of playing is happening to me I will slap that owner first.