அமைச்சர் பிரபு ஆதரவு பின்னணியோடு 120கோடி மதிப்பிலான கோவில் நிலம் விற்பனை ?
கோவில் : இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில்...
காரைக்குடியில் சரியாக அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் 2.3 ஏக்கர் கோவில் நிலம் மதிப்பு சுமார் 120 கோடி. இதை எப்படி இவர்கள் TVK ஆட்சிக்கு வந்த பின் இத்தனை வருடங்கள் பதியப்படாத பட்டா தனி நபரின் பெயரில் பதிவாகிறது? அதுவும் விசாரனை மொத்தத்தையும் வருவாய் அலுவலரை வைத்து ஒரே நாளில் பேருக்கு நடத்தி முடித்துள்ளனர்.
கோவில் நிலத்தை காப்பாற்றுவது மட்டுமே பொறுப்பாக கொண்ட சிறப்பு தாசில்தார் இதற்கு NOC வழங்கியுள்ளார் அதுவும் அவருக்கு அந்த அதிகாரம் இல்லாமலேயே! காரைக்குடி வட்டாச்சியர் ராஜா சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பட்டா மாறுதல் உத்தரவை பிறப்பிக்கிறார் அதுவும் மாறுதல் கேட்ட விண்ணப்பித்தவர் பெயர் நாராணமூர்த்தி ஆனால் மாறுதல் தனலட்சுமி பெயரில் ஆனால் இந்த இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற சொல்லி 2024ல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது.. வெறும் noc மட்டுமே ஆதாரமாக கொண்டு.
இந்த காரைக்குடி வட்டாச்சியர் A ராஜாவும் - அமைச்சர் பிரபுவும் இணைந்து இதை கட்சிதமாக முடிக்க வேலை செய்துள்ளனர் என்ற குற்றாச்சாட்டு உண்மையே...
இதை பற்றி முழு ஆய்வு ஆதாரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்...
இந்த பிரபு எனக்கு தெரிந்து சர்வதேச ஊழல்வாதிகள் பட்டியலில் மொத்த குடும்பத்தையும் சேர்க்கலாம் அப்படி இருக்கு இவர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் எல்லாம்.
இந்த பழனிச்சாமி ஏன் டேஷ் அறுத்த டேஷ் மாதிரி கத்தினிருக்கார்?!
செங்க்ஸ் முதற்கொண்டு இன்றைய வேலுமணி/சிவி சண்முகம் வரை இந்தாளு தானே வேணாம்னு முடுக்கினார்?!
இந்தாளுனால தானே அதிமுக பலகீனமாகி கிடக்கு..!!
#TNPolitics
Watching the Assembly proceedings today was scary. The Ministers seem to be totally clueless but their confidence is staggering. Dangerous combination of ignorance and bluster. Dunning Kruger effect
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
@muthuhere3 அவரேன் நடுராத்திரில சுடுகாட்டுக்கு போகப்போறாரு..
கட்சிய ஒழுங்கா நடத்த துப்பில்லாத பழனிச்சாமி, வழக்கம் போல அவர் வரார் இவர் வரார்னு உசுப்பிவிட்டிட்டு பொது செயலாளர் பதவி போய்ரக்கூடாதுனு இருக்கார்..
வராங்களாமா.. 😂😂
சர்க்கரை விலையேற்றம் ஆகியிருக்கிறது. 20நாட்களுக்கு முன்புவரை கிலோ 46க்கு வாங்கிக்கொண்டிருந்தேன். அப்புறம் 50ரூபாய் ஆனது சென்றவாரம் 56ரூபாய் என்றார்கள். இந்தவாரம் கிலோ 80ரூபாய் என்கிறார்கள்.
கடும் உயர்வு தான் இனி டீ விலை 15லிருந்து 20-25 ஆக்கிவிடுவார்கள். என்னளவில் கஷ்டம் தான்..
This is deeply troubling. If he has evidence of corruption then action must be taken now. What is this about a right time? Will this also be used for political bargaining without actually bringing them to justice???
மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தடை விதிக்கும் வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு தவெக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல், நேற்று குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சர்ச்சைக்குரிய அறிக்கையும் வெளியாகி திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவின்றி அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா? அல்லது முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா இந்த அரசு? ஜனநாயக உரிமைகளை பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தவெக அரசில் தொடர்கதையாகிவிட்டது.
ஊழல் தொடர்பான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இப்போது நடவடிக்கை இல்லை தேவையானபோது நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்- முதல்வர்
ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது யாரை காப்பாற்ற?என்னவிதமான setting இது?
அல்லது
ஆதாரமில்லாமல் சும்மா ரீல்ஸ்க்காக சொல்கிறார்களா முதல்வர்?
#TNPolitics
Tenders were floated on 12th of August and Contractors got the information the same day online. The BOQ is normally uploaded after 3-4 days and it was uploaded. Also put the sum of the line items won’t be mentioned in tender form. The contractors have to quote their value and this is called Rate Tender which is the process of tender rules. Each contractor quotes their value of the work based on their capacity to purchase and execute. Only for small tenders below 5 lakhs we will have percentage tenders. Also put any work above 2.5 lakhs is now kept as online tender. Earlier it was above 10 lakhs. As per sources it is said only shifting / cleaning of debris works have been carried out using nomination tenders. Which is legally allowed at Secretariat, High courts, Judges & ministers bungalow works and Hospitals. Because all these come under urgent necessity. Also put no works have been started to convert the 10th floor as CM office. Only after 1st of September evening 4 pm we can know who has won the competitive bid and then later it will take 15 days to finalise and scrutiny all papers to select the contractor.
Also put that certain contracts have to be done in nomination basis like in “Kurinji illam renovation works” to do architect designs. Kurinji illam works are roughly estimated to be at 12 crores. We should be happy that the major portion of the works under this government is being done on tendering basis “except immediate / emergency works”.
Views are my opinions and not part of governments departments or party. @omjasvinMD
E-tender published ONLY on Aug 17 in Tn Tender’s website. It is still available for public to see. Published under the title civil works.
https://t.co/S1zXgtwW3X >> Tenders by organisation >> PWD.
E-tender published ONLY on Aug 17 in Tn Tender’s website. It is still available for public to see. Published under the title civil works.
https://t.co/S1zXgtwW3X >> Tenders by organisation >> PWD.