Unfortunately, we are being blocked by certain oligarchs in order to maintain their monopolistic chokehold on the Indian people. You can guess who they are …
This is a crime against the people of India!
போலியான செய்தியை பரப்பிய @sunnewstamil எனும் பொய் செய்தி சேனலுக்கு வன்மையான கண்டனம்
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக சன் நியூஸ் செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும்.
சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில் தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். எனவே, சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.
செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.
பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய சன் நியூஸ் செய்தி சேனலின் இந்த செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
போலியான சன் நியூஸ் செய்தியுடன், தற்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
பின்குறிப்பு: சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
ஒரு MP கிட்டயே இவ்வளவு அதிகார திமிரு காம்மிக்குறாருனா அப்போ சாமானிய பொது மக்கள் கிட்ட எப்படி நடந்துப்பாங்க🤷🏻♂️
திமுக மாதிரி குருநில மன்னர்களை நாம் உருவாக்க கூடாது @TVKVijayHQ@JhonArokiasamy@AadhavArjuna@Jagadishbliss
முதல்-ல பெருந்தன்மையோட இருக்க பழகுங்க தவெக MLAகள்‼️
@collector_kki 3/n 26.09.2026 அன்று செய்யப்பட்ட பட்டா மாற்றம் குறித்தும் விசாரித்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். @TNCMHelpline@collector_kki
இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு அளித்து, பட்டா மாற்றம் மேற்கொள்ளாமல் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தேன். இருப்பினும், எனது மனு நிலுவையில் இருந்த நிலையிலேயே, 26.09.2026 அன்று மண்டல துணை வட்டாட்சியர் எனது பட்டாவை மாற்றம் செய்துள்ளார்.
@collector_kki
@collector_kki 2/n அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமானால், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கும் இத்தகைய மனுக்களின் நோக்கமும் பயனும் என்ன? எனவே, எனது மனுவின் மீது உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு,
@collector_kki 1/n மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவின் மீது உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பே, மனுவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட அதே பட்டா மாற்றம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. மனு அளித்த பிறகும்,
ADMK is no longer ADMK; it's become another DMK. Really pathetic. Do you think people would believe you? No, not anymore. @ADMKofficial, have your own strategy and move away from DMK if you need a political milestone
@IndiraniSudala1@TVKPartyHQ ADMK is not anymore ADMK, it's became Another DMK. Really pathetic. Do you think people would believe you, no not anymore
அதிமுக இனி அதிமுக இல்லை, அது இன்னொரு திமுகவாகிவிட்டது. மிகவும் பரிதாபம். மக்கள் உங்களை நம்புவார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, இனி நம்ப மாட்டார்கள்.
@CTR_Nirmalkumar As a TVK well wisher, please connect with proper civil society before you make any decision, we are not ready to lose this opportunity, should grab it even tighter
@CTR_Nirmalkumar ஒரு TVK நலம் விரும்பி என்ற முறையில், நீங்கள் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு, தயவுசெய்து உரிய குடிமைச் சமூகத்துடன் கலந்தாலோசியுங்கள். இந்த வாய்ப்பை நாம் இழக்கத் தயாராக இல்லை, இதை இன்னும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
The @TVKVijayHQ government's move to exempt the Public (Law and Order) Department from the RTI Act does not set a good precedent. It's worth recalling that RTI was a landmark decision brought in by the @INCIndia headed UPA government, intended to strengthen democratic accountability across India.
The Law and Order Department handles crucial matters such as examining inquiry reports on police firing, custodial deaths, torture, and deaths of remand prisoners, security-related detention cases, communal and caste clash reports, requests for withdrawal of politically sensitive cases and matters relating to sanction of prosecution for defamatory articles, news items, and speeches. This crucial information is now being shielded from the public.
Such rollbacks are not in line with transparent governance. RTI must be expanded, not restricted. @CMOTamilnadu
Catch a student cheating in exam, get slapped with false SC/ST case
Catch woman travelling without ticket in train, get slapped with false Molestation case
Catch woman committing fraud at workplace or under performing, get slapped with false sexual harrassment case
Catch girlfriend cheating with other man, get slapped with a false rape case
INDIA IS FALSE CASES CAPITAL OF THE WORLD
@TheBluePen25 Everything can't be looked at from a caste angle; if someone is Dalit, it doesn't mean he is innocent. You can ask for a fair inquiry; don't pass judgment from one side. I think Dalit activists should move away from the victim card approach and ask for a fair inquiry and justice
வீரமணி POCSO வழக்கில் அமைதிகாக்கும் கொத்தடிமை கூடாரம்!
தொழிலதிபர் வீரமணி மீது 2025 அக்டோபரில் POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2026 பிப்ரவரியில் சென்னை காவல்துறை, “போதிய ஆதாரம் இல்லை” எனக் கூறி Closure Report தாக்கல் செய்ய, POCSO சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, “வீடியோ ஆதாரம் இருந்தும், குற்றம் நடந்த இடத்தையே எப்படி கண்டறிய முடியவில்லை?” என்ற கேள்வியுடன் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மாபெரும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசு வந்த பிறகு, அந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. வீரமணி மற்றும் வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திமுக ஆட்சியின்போது பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் கண்டறியப்பட்டு, அவரது வாக்குமூலமும் மாண்பமை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமானத் தகவலும் வெளிவந்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் இந்த வழக்கை காவல்துறை ஏன் முடிக்க முயன்றது? யாரைக் காப்பாற்றத் துடித்தது? அன்று காவல்துறையை கட்டுக்குள் வைத்திருந்த கொளத்தூர் கொத்து பரோட்டா என்ன செய்துக் கொண்டிருந்தார்?
சிறுமிக்கு நீதி கிடைக்கவிடாமல் எந்த அதிகாரம் தடுத்தது? இந்த வழக்கைப் பற்றி கொத்தடிமை கூட்டம் மூச்சுக்கூட விடாமல் கப்சிப்பென்று இருப்பது ஏன்?
@Rakita462760@ItsSundarVJ Basically, these get a blue tick and attack people for page views to monetize, so don't reply to their comments, bro. I hope Jayam Ravi never ever gets time to read these kinds of messages. I hope we should ignore them too. People live in an era where any publicity is publicity
@Chandran_ASBR + கூடவே தேவையில்லாத திமிர்த்தனம், கட்டப்பஞ்சாயத்து , ஜாமீன் மனோபாவம் , உள்ளூர் மக்களை தேவையில்லாமல் எதிர்ப்பது , காசு காசு கொடுத்தால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற எண்ணம் , ஏழை எளிய மக்களை கேவலமாக நடத்துவது, அதிகார திமிர்