வன்னி அரசு திமுகவை டார் டாரக கிழித்து விட்டார்
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு அதை செய்தது TVK 👏👏
நீங்கள் வாயில் மட்டும் சமத்துவம் சம நீதி பேசுறீங்க திமுக
மற்ற கட்சிகளுக்கு இல்லாத நெருக்கடி ஏன் இடதுசாரிகளுக்கு ஏற்படுகிறது?
ஏன் அதிகார வர்க்கம் இடதுசாரிகளை குறிவைக்கிறது?
ஏன் அதிகார வர்க்கம் செங்கொடியை பார்த்தால் பயந்து டவுசர்ல உச்சா போகுது?
கண்டிப்பா கேளுங்க...
படத்திலிருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மறைந்த தோழர் நன்மாறன்..
அவர் பேருந்துக்காகக் காத்திருக்கும்போது எடுத்த படம் இது..
தோழர் அப்போது மதுரை கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதுதான் இந்தக்கார்காலத்தில் நாம் நினைவில்கொள்ள வேண்டிய செய்தி..
தோழர் பேருந்துக்காக நிற்பதைப் பார்த்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவரருகில் வந்து கேட்டார்,"சார் எங்க போகணும்னு சொல்லுங்க, நான் எறக்கி விடறேன்.."
-பரவால்ல தோழர், நீங்க போங்க, என்கிட்ட இருபது ரூபாதான் இருக்கு, நான் பஸ்லயே போய்க்கறேன்.. என்றார் எம்.எல்.ஏ..
ஆட்டோ ஓட்டுநர் வற்புறுத்தி அவரை அழைத்துச்சென்றார்.. அப்போதும்கூட தன்னிடமிருந்த இருபது ரூபாயைக் கொடுத்துவிட்டுத்தான் இறங்கிப்போனார் தோழர்.நன்மாறன்
ஒரு கம்யூனிஸ்ட்டைவிட வேறெந்த எம்.எல்.ஏவும் தொகுதிக்குள் சுற்றித்திரிய இயலாது.. ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும் மக்களைச் சந்திக்க அரசாங்கத்திடம் கார் கேட்டதில்லை..
கல்லூரிச் சுற்றறிக்கை முதல் குஜிலியம்பாறை சுற்றறிக்கை வரை: இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழ்நாடு அரசு? அதிகாரிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்? #CPIM#CPI தடை செய்யப்பட்ட கட்சிகளா? எந்த அடிப்படையில் சுற்றறிக்கை வெளியிடுகிறார்கள்? அதிகாரிகளின் சுற்றறிக்கை சட்டவிரோதமானது! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #LeftistPolitics #ClassStruggle #WorkersRights #RightToProtestMore: https://t.co/2dbyg8Ev51
சப்பையாகி போன #விஜய், புரட்டி எடுத்த தோழர் செல்வா.
ஒரு கவர்மெண்ட் நடத்த துப்பு இல்லாத #CMJosephVijay .
சங்கி பசங்க பேச்சை கேட்டு dance ஆடாதீங்க விஜய் சந்தி சிரிச்சிடும்.
#அறிவோம்_தவெக.
தலித் விரோத போக்கை கடைபிடிக்கிறதா TVK அரசு?
குஜிலியம்பாரையில் நடந்தது என்ன?
ஏன் கம்யூனிஸ்டுகள அடையாளம் காணச்சொல்லி அரசு உத்தரவு போட்டது?
TVK வை support செய்யும் இளைஞர்கள் கவனத்திற்கு.
ஆட்சிக்காக பிச்சைக்காரன் போல கம்யூனிஸ்ட் கட்சி வாசலில் நின்னையே, #TvK வை புரட்டி எடுத்த தோழர் மிருதுளா.
இது தான் #Sfi ஆளும் வர்க்கம் யாராக இருந்தாலும் நியாயமாக தட்டி கேட்கும்.
எங்களுக்கான தலைவர்கள் மிருதுளாக்கள், அரவிந்தன்கள் தான் , அவர்கள் வழியில் என்றும் பயணிப்போம் #SfiZindabad.
Hey Anil's @Muralivj84@swordgunzola புரியுதா.
இந்த நீக்கம் இதற்கு தான் என்றால்,
நாம் தமிழர் கட்சி மாபெரும் வரலாற்று பிழையை செய்து கொண்டு இருக்கிறது என்று..
திராவிட கட்சிகள் வெறுப்பு அரசியல் செய்கிறார்கள் என்றால் அதையே நாம் செய்ய மாட்டோம் என்று கூறிய அண்ணனின் பேச்சு நினைவில் இருக்கிறது.
விளக்கம் கிடைக்குமா @Seeman4TN
"போராட்டங்களுக்கு அனுமதி குடுக்க நீங்கள் யார்?
போராட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது தான் உங்கள் போலீசின் வேலை."
மிக முக்கியமான வரிகள்.
மீண்டும் மீண்டும் நூறு முறை வாசியுங்கள்.
முதல் காட்சியில்
கடவுளையும் கோயிலையும் காட்டும் இயக்குனர்கள் மத்தியில்..
சுடுகாட்டை காட்டி
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா பிறந்த நாள்..!
வாழ்த்துக்கள்..! 🎂🎂🔥🔥