தொழிலாளர்கள் இறந்துட்டாங்கன்னு பிறந்தநாள் கொண்டாட்டம்லாம் வேணாம், கேக்லாம் எடுத்துட்டு போங்கன்னு PR பண்ண சொல்லிட்டு,
யார் கூட கேக் வெட்டி கொண்டாடி இருக்கான் பாத்திங்களா...
இந்த ஈன பொழப்புக்கும் முட்டு கொடுக்குறானுங்க, கொஞ்சம் கூட சொரணை இல்லையாட Cult புன்னகைகளா...