▪️பொள்ளாச்சி, சின்னப்பம்பாளையத்தில் பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் பண்ணை வீட்டில் CBCID போலீஸ், ஸ்ரீதர்,IG & நிஷா,SP ஆய்வு.
▪️பாலியல் கொடூரம் நடந்த பண்ணை வீட்டின் கதவு உடைக்கப்பட்டுருப்பதால் தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்.
#arrestpollachirapist#sunnews
🔹இந்த வழக்கு CBCID மாற்றப்பட்டு, காதலர்கள் இருவரும் காட்டுக்குள் இருந்த போது திவாகர் என்பவர் காதலனை கொலை செய்து விட்டு, காதலியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதியானது.
🔹இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காதலர்களை கொன்றவனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. (2/2)
🔹தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 2011-ம் ஆண்டு காதலர்களான கல்லூரி மாணவி கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
#Hanged#sunnews@sunnewstamil (1/2)
யார் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளவன் நான்.
DMK + Congress should never come to power.. RT if you agree? #GoBackRahul#GoBackPappu
இப்போ பாருங்க... அவங்க ஆரம்பிச்சுட்டாங்க... இதை என்ன சொல்லப் போறோம்...? நேபாளத்தின் சதின்னா...? தமிழகத்தில் காங்கிரஸ் கால் பதிக்க முடியாதுன்னா...? அதனால தான் சொல்றேன், இந்த அரசியல் trendingஐ எல்லாம் நம்பக் கூடாதுன்னு... நம்புவோர் மாய உலகத்தில் வாழ்வீராக...!
கம்பீரமா இருந்த ஆளை காமெடியானக்கி ,
எச்ச அரசியலுக்காக குடிகார பட்டம் கொடுத்து பிரச்சாரம் பண்ணானுங்க திமுக எச்ச நாய்ங்க , திமுக சொட்டயன் செத்ததுக்கு கூட அழுது வீடியோ போட்டார் மனுஷன் , இன்னும் திமுக பரதேசிங்க எச்ச அரசியலை விடல
இந்த நிலையில பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு 😌