``கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்பேன்''
``எவ்வளவு காலம் கார் பந்தயத்தில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன். ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க விரும்புகிறேன்
கடந்த 3 வருடங்களாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். அடுத்த ஆண்டிற்கான பந்தயத் திட்டங்களை தயார் செய்து வருகிறோம்''
- நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் பேட்டி
#ajithkumar #ak #ajithkumarracing #racing #thanthitv
மாவட்ட செயலாளர் வாரிசு அல்லாத சரியான 25 இளைஞர்களை தேர்ந்து எடுங்க பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த ஆட்களை தேர்ந்தெடுத்து அடுத்த 4 வருஷத்தில் " நம்பிக்கை விதைகள்" என்று நடத்துங்க @udhaystalin.. 4 வருஷ கார்ப்பரேட் பணி போல அவர்களை உருவாக்குங்கள், வேறு யார் தலையீடும் இல்லாமல்.
Damn sure Trisha will be brought into the party and portrayed as the next big thing. Everything is pre-planned. Can’t wait for Tamilnadu people to get fooled again.
சம்பாதிச்ச மொத்த பணத்தையும் ரேசிங்ல கோட்டை விட்டுட்டு பீனிக்ஸ் பறவை மாதிரி மீண்டெழப்போறேன் கம்பேக் தரப்போறேன்னு சினிமா பக்கம் திரும்ப வருவான். செருப்பு பிஞ்சி போற அளவுக்கு வெளுத்து அனுப்பி விட மறந்துடாதீங்க.🙏