The deep-seated aversion toward the @arivalayam in Hindi-speaking states is historically rooted, originating from the anti-Hindi imposition protests. Understanding this historical context explains why National media which largely reflects a North-centric perspective, so often maintains a hostile stance toward the DMK.
நடுநிலேயா காட்டிக்கறது நான் ரெம்ப கஷ்டம் .. கலைஞர் பாடலை பற்றி சொன்னார் அண்ணா நடிகையை பத்தி பேசினார் .. ஆ ராசா டெட்பாடி அம்மாவை பற்றி பேசினார் என்பது எல்லாம் பார்ப்பனிய ஊடகங்கள் திரித்து கட்டமைத்த கதைகள் .. இது போலவே .. மொதல்ல கட்சிக்கு ஆதரவாக நில்லுங்க .. அப்புறம் எதிர்க்கலாம் ...
Udhay didn’t use any unparliamentary words. His speech was taken out of context and given a twisted meaning by a dirty minded vested interest group. Why should anyone apologise for something that they didn’t do? How difficult is it for some people to understand that the perpetrators play victim card for dirty politics.
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்
தலைவர் கலைஞர் உரை: “ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
@mkstalin@Udhaystalin#DMK4TN
எதிர்கட்சி தலைவர் கேபினெட் அமைச்சர் அந்தஸ்துள்ளவர்.
முதல்வருக்கு கீழே. மற்ற அமைச்சர்களுக்கு மேலே என்பது தானே மரபு
முதல் அமைச்சரால் பதில் சொல்ல முடியாத நிலையில் தானே மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வார்கள்?
ஏன் மாண்புமிகு முதல் அமைச்சரை பதில் சொல்ல கூடாது என தடுக்கிறார்கள்?
@Udhaystalin was there to lead a political protest, not to micromanage every background chant from an open crowd. He didn't repeat the name or address it at all, he simply kept moving forward with a smile.
Attributing imaginary intent to a split-second expression is done purely to suit your own media narrative. If this qualifies as journalism, then every journalist is a writer of fiction.
Confirmed one thing yesterday: the Brahmin lobby is very much active in TN. BJP/RSS have dropped their disguise to support ‘nammava’, even if she doesn't follow Sanatana Dharma. I’m not blaming Vijay uncle here, but you guys need to wake up. Just do some basic thinking! 🧠
Akshita has been putting on a big show since yesterday... She twisted udayanidhis speech which never named any actress & purposely added the name of one particular actress... but when nainar nagendran openly used that same actress name & insulted her badly, no one started a debate. No one even post a simple tweet against him... Why is even the name nainar not mentioned anywhere????
It is the same media style that once helped the bjp & modi... The fact that no north indian media has questioned bjp's nainar shows how shameful & weak indian journalism has become.
Credibility??? 0.00000% @Akshita_N
உதயநிதி மீது பதிவு செய்துள்ள FIR-ல் கொலை,தேசதுரோகம் மட்டும் தான் போடல
மீதி எல்லா செக்ஷனும் போட்டுட்டாங்க
கேட்போருக்கு தவறான அர்த்தம் கொள்ளும் வகையில் அவர் பேசிய இரண்டு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கு..
ஆனாலும், ஜாமீன் தரக்கூடாதென நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வாதத்தை முன்வைக்கவில்லை
திடிர்னு ஸ்டேசன் மாத்தி அந்த ஏரியாவுக்குள்ள யாரும் விடாமலே இப்படினா தஞ்சை கிழக்கு ஸ்டேசன் போயிருந்தா மொரட்டு சம்பவமா இருந்திருக்கும்.! இப்பவும் எதையும் எதிர்பாக்காம வந்து நிக்கிற சாதரண தொண்டன் தான் அவன்கூட நில்லுங்க.. பாண்டேக்களும், RK களோடும் அல்ல
Tomorrow if someone takes this to any decent human rights commission how the CoP will defend??
🤷♂️ (public property damage na arrest panna vendiyathuthaanenu keppangale)…
We as a cinema nation love unlawful excesses!!!