ஒரு person க்காக... 1.7கோடி மக்களோட நம்பிக்கையை கேள்விக்குறியாக ஆக்குற அண்ணா....
ஓட்டு போடுறதுக்காக சோசியல் மீடியாவிலும் சரி தெரிஞ்சவங்க பல பேரை... ஓட்டு போட சொல்லி பேசுனதோட எங்க கடமை முடியல...
இன்னும்... அவர்கள் அனைவரிடமும்... நீங்கள் ஒரு நல்ல மனிதர்க்கு தான் ஓட்டு போட்டுருக்கீங்க... அவர் மக்களுக்காக இதையெல்லாம் செஞ்சிட்டு இருக்காருன்னு... இன்னும் எடுத்து சொல்லிட்டு இருக்கோம்..அந்த பொறுப்பும் எங்களுக்கு இருக்குது...
அந்த பொறுப்பு ஏன் அண்ணா உனக்கு இல்ல... உன் நண்பா, நண்பி உனக்காக எவ்ளோ போராடுறாங்க... அவர்களை கொஞ்சம் கூட நினைத்து பார்க்க மாட்டியா அண்ணா...
உனக்கு ஒரு நல்லது நடந்ததுன்னா... உன்னை தூக்கி வெச்சி கொண்டாடுறோம்... உனக்கு ஏதும் கஷ்டம்ன்னா... நாங்க உடைஞ்சி போயிடுறோம் அண்ணா...
ஏன்னா உன்ன... நாங்க அரசியல்வாதியா பார்க்கல... அண்ணன் இல்லாத நான் ஒரு அண்ணனா பார்க்குறேன்... இது மாதிரி ஒவ்வொரு நண்பா நண்பியும் உன்னை... குடும்பத்துல ஒரு நபராத்தான் பார்க்குறாங்க...
புரிஞ்சிக்கோ அண்ணா... புரிஞ்சிக்கோ... நேற்று காலையில் இருந்து... அவ்ளோ சந்தோசமா இருந்தோம்... அதையெல்லாம் உடைக்குற மாதிரி.. பிறந்தநாள் முடிஞ்சி... அடுத்த நாள்... Wish பண்ணி இந்த post எதற்காக????
அவங்க மக்களுக்கு என்ன சொல்ல வர்றாங்க???
என் கண்ணு கலங்குனா
உங்க கண்ணு கலங்கும்... உங்க கண்ணு கலங்குனாஎன் கண்ணு கலங்கும்ன்னு சொன்னியே அண்ணா... இப்போ எங்க கண்ணு கலங்குது ... உனுக்கு புரியுதா அண்ணா 🙏🙏🙏
@yours_dragon@LoneWarriorOffl அப்படியா, நா விஜய் fan TVK தொண்டன், இந்த அடையாளம் தான் எனக்கு. இந்த ஐடியே விஜய்க்காக தான்
எனக்கு இல்ல
நா அவருக்கு நல்லது கெட்டது சொல்லுவோம்
நீ யாரு? உன் அடையாளம் என்ன ?
நீ எதுக்கு அவள பத்தி பேசுனா இப்பிடி கொழைக்குற 🤭
Being a fan doesn't mean staying silent when something bothers you. Sometimes, real support means speaking honestly.
Many of us feel that both Vijay and Trisha are taking advantage of the emotions and love that the people of Tamil Nadu have for our leader, People's CM Vijay.
Every time a post involving both of them appears, a large section of TVK supporters openly expresses their discomfort. Yet, the same things continue again and again:
- Attending functions together.
- Going to funerals together.
- Posting birthday celebration pictures together.
What makes it even more sensitive is that People's CM Vijay's divorce case is still pending in court. Naturally, people will remember the allegations that have already been made and connect them to these incidents.
Let me be clear: if both of them were officially divorced and free to make their own choices, no one would have the right to question their personal decisions.
But when these things happen while legal and personal issues are still unresolved, people are bound to ask questions.
Many say, "It's his personal life. We have no right to comment."
I partly agree.
But our leader himself has always said that he entered the homes and hearts of the people of Tamil Nadu long before entering politics. In every speech, he calls us "my dear brothers and sisters" and treats us like family.
And when someone becomes family, people naturally care about their choices.
If someone in our own family did something that made us uncomfortable, would we simply ignore it? Or would we express our concerns? That is exactly how many supporters feel today.
Why does this matter?
Because People's CM Vijay is not just an actor or politician. He is an inspiration to millions of youngsters and children. Everything he does is watched, discussed, and followed by society.
I also want to remind everyone that political power is temporary. Being Chief Minister is a responsibility, not a permanent position. The love of the people should never be taken for granted.
As supporters, we don't want to see our leader destroy the image and goodwill that he has built over decades.
And to my fellow TVK supporters and virtual warriors: please don't defend something that you know is wrong just for engagement, trends, or views. Leaders also need to know the genuine feelings of their supporters.
The people of Tamil Nadu chose Vijay because they believed he was different from other leaders.
Please don't push those very people into a position where they feel disappointed by your personal choices.
Because in the end, the greatest strength of People's CM Vijay has always been the love and trust of the people.
விவாகரத்து வாங்கிவிட்டு யார் கூட வேணும்னாலும் சுத்தட்டும். யாரும் எதுவும் கேட்க போவதில்லை. அதற்கு முன்பு இப்படி செய்வதெல்லாம் நல்ல உதாரணமாக இருக்காது.
விஜய்க்காக 35% வாக்குகள் வந்தது உண்மை. அதில் குறைந்தது 5% வாக்குகள் இங்கு பல பேர் வீடுகளில் பேசி பெற்ற வாக்குகளாக இருக்கும். அதில் சின்னம் சிறு குழந்தைகளும் உண்டு.
என்னிடம் இன்று சில சொந்தங்கள் என்ன உங்க தலைவரு இப்படி பண்ணிட்டு இருக்குறாரு என்று கேள்வி கேட்கும் போது சொல்லுவதற்கு நம்மிடம் பதில் இல்லை.
விஜய் என்ற தனி மனிதன் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம். முதலமைச்சருக்கு ஒரு மாண்பு இருக்க வேண்டும். அதை விஜய் அவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.