#NewsUptate | திமுக மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கட்சியினர் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தல்
#SunNews | #DMK | #TVKVijay
@ItzmeeJoee@Bacteria_Offl Hatsoff to that but did that directly helped me ?
I could see those achievement by reading it somewhere but how can my parents know about those? Did our ex minister kept any banners infront of those temples says we have recover these much of land like that?
🐿️ : போர்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்….
பத்திரிக்கையாளர்கள கண்டா அஞ்சும். தண்ணியக்குடி தண்ணியக்குடி, தொட நடுங்கி பயலுக்கு Elevation Song ஒரு கேடு...
வதந்திகளைப் பரப்பி ஆட்சி நடத்த முயற்சிக்கும் தவெக அரசின் எண்ணம் ஈடேறாது. நீங்கள் பரப்பும் ஒவ்வொரு பொய்ச் செய்திகளுக்கும் உண்மை விவரங்களுடன் தக்க பதிலடி கொடுப்போம்.
#TVKLies
தோல்வியோ, இல்ல அடி வாங்கினதோ இங்க யாருக்கும் பெரிய விசயமே கிடையாது.. ஏன்னா இங்க முக்காவாசி பேர் வாழ்க்கை முழுக்கவே அதால தான் நிறைஞ்சிருக்கு..
உழைக்காத, அறமற்ற ஒருத்தனுக்கு கிடைக்கற வெகுமதியை தான் இங்க யாராலையும் ஏத்துக்க முடியல..
இது வயித்தெரிச்சல் இல்ல, அறச்சீற்றம்..