We were against Congress
We were against ADMK
Now we're against TVK
எதிர்ல நிக்கிறவன் மாறிட்டே இருப்பான், ஆனா
திமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது!
This is not just a statement this is the history #DMK | #TVK | #MKSTALIN
விஜய திட்ட சாட்டை பொட்டி வாங்கிட்டாரு @arivalayam கிட்டனு சொன்னாய்ங்க..
ஒருவேளை உண்மைனா இன்னும் ரெண்டு பொட்டி சேர்த்து கொடுங்க யா..
ஏன்னா உங்க வேலையவும் சேர்த்து அந்தாளு தான் பாக்கறாப்ல..🔥
கோவையில் "#விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்க" என்று கேட்ட குழந்தை! ஆட்சியைக் காப்பாற்ற பிச்சை எடுத்த விஜய், கோவைக்கு விஜய் ஏன் வரல? பதறவைத்த இளைஞரின் போராட்ட பேசு! நெத்தியடி கேள்வி!
மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது.
முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்!
“முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா?
உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
என்ன திமுக தனித்து விடபட்டதா?
என்னை போல் திமுக உறுப்பினர் அட்டை கூட இல்லாமல் லட்ச கணக்கானோர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுகவுக்காக களமாடுகிறோம்.
இப்போ இல்லடா எப்போவும் சொல்றோம் திமுக அசைக்க முடியாத பேரியக்கம்...
அவசரகாலத்தில் திமுக துரோகத்தைச் சந்திக்கவில்லையா
எம்ஜிஆர் பிரிந்தபோது துரோகத்தைச் சந்திக்கவில்லையா
வைகோ செங்குத்தாக திமுகவைப் பிளந்தார் என செய்திகள் வந்தபோது துரோகத்தைச் சந்திக்கவில்லையா
2016இல் மநகூ அமைந்தபோது துரோகத்தைச் சந்திக்கவில்லையா
இத்தனைக்கும் பிறகும் திமு கழகம் நிலைத்து நிற்கிறது
என்றும் நிற்கும்
இப்போதும் கூட்டணிக் கட்சிகளின் துரோகத்தைக் கடந்தும் திமுக வெல்லும்
எந்த கட்சிக்கும் வாய்க்காத சொத்து திமுகவிற்கு உண்டு அது
திமுகவுடன் நிபந்தனையற்ற ஆதரவில் எப்போதும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உடன்பிறப்புகள் இருப்போம் என்பது
மே4 உதயசூரியன் புதுப்பொலிவுடன் உதிக்கும்
வெற்றி காண்போம் !
கலைஞருக்கு அப்புறம், ஸ்டாலினுக்கு அப்புறம்....
கழகம் தலைவர் சார்ந்தது அல்ல, அது கொள்கை, சித்தாந்தம், கட்டமைப்பு சார்ந்தது. யார் அதில் உறுதியாக இருக்கிறார்களோ அவரை உடன் பிறப்புகள் கொண்டாடுவார்கள்
இது எதுவும் இல்லாத எதிர்தரப்பு 60 வருஷமாக மாறி மாறி வருகிறது, ஆனால் கழகம் அதே தான்
அதிக ஸ்டார், அதிக சேமிப்பு ⚡
BLDC விசிறிகளுக்கு மாறுங்கள்—மின்சார செலவை 50% வரை குறைத்து, நீண்டநாள் திறமையான செயல்திறன் பெறுங்கள்.
சரியான தேர்வு, அதிக சேமிப்பு.
#EnergySavings#BLDCFAN#SaveElectricity#TNPDCL