Silent இருக்கான் easy அடிச்சிருலாம் தத்தி & கோ நினைச்சிட்டு இருக்கானுங்க டேய் எதிர்கட்சியா இருந்து பேசி அடிக்கிரத விட ஆளுங்கட்சியா இருந்து silent சம்பவம் பண்றது லதா எங்கே அண்ணா specialist @CMOTamilnadu 🔥🔥🔥
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.