On Nov 1, 2025, Amaira, a Class 4 student, died by suicide after jumping from the fourth floor of the Neerja Modi School in Jaipur.
She had been bullied for 18 months, with classmates targeting her using "bad words," many of which carried sexual undertones. However, her class teacher repeatedly dismissed complaints from both Amaira and her parents, telling them instead that she needed to adjust to the other kids.
The parents have now released the school CCTV footage they obtained to the public. The footage reveals that even on the day of her death, Amaira approached the teacher multiple times for help but was ignored.
Hard to believe that teachers, even at such posh schools, are not trained to handle severe bullying or recognize a child in deep psychological distress. Totally preventable death.
🚨, TAMIL DUBBED ALERT .
👏, 2024 ல் நெட்ஃபிளிக்ஸ்ல வந்த ஒரு சீரிஸ் தான் #TheGentleman இதோட இரண்டாம் சீசன் இந்த வருடம் வரப்போது.
😍, இப்ப சீசன் 1 யை தமிழ் டப்பிங்ல விட்ருக்காங்க.. வந்தப்புதுசுலயே நான் ENGLISH SUBTITLES யோட பார்த்துட்டேன்.. GUY RITCHIE தான் இந்த சீரிஸோட CREATOR & DIRECTOR.
IMDB :- 8 / 10 ( 179,227 VOTES )
بعد ساعات يتوفر مسلسل جريمة وغموض جديد من 8 حلقات، مقتبس من رواية للكاتب هارلان كوبن 🫡.
القصة حماسية عن أب يقضي عقوبة السجن ظلما بتهمة قتل ابنه، يتلقى خبر صادم يشير إلى أن ابنه قد يكون على قيد الحياة... ليقرر الهروب من السجن والبحث بنفسه عن الحقيقة.
#IWillFindYou
Paid promotion பண்ணி எவ்வளவோ மொக்க வெப் சீரியஸ Underratedனு நம்ம தலையில கட்டிருக்கானுங்க... ஆனா The real underrated web series "Dhootha" தான்...
கொலை நடக்க போறது முன்னாடியே news paper clipping மூலமா heroக்கு தெரியுது, அதனால வர பிரச்சினைய அவன் எப்டி ஹேண்டில் பண்றான்குறது தான் கதையே... One of the best horror mystery thriller...
இதுவரைக்கும் இந்த சீரியஸ பாக்கலனா பாக்கும் போது கண்டிப்பா இப்படி ஒரு web series ah எப்படி இவளோ நாள் மிஸ் பண்ணோம்னு தோணும்...
Season 2 சீக்கிரமே வர போகுது...
X தன்னோட Algorithm-ஐ Public-ஆ Release பண்ணிட்டாங்க! 🔥
இதுவரை யாருக்கும் தெரியாம இருந்த உண்மை இப்போ வெளியே வந்துடுச்சு.
GitHub-ல போட்டாங்க — Source Code முழுக்க திறந்து வச்சிருக்காங்க.
நான் படிச்சேன். உங்களுக்கு சொல்றேன்.
Algorithm என்ன பண்றது?
உங்களுக்கு For You Feed-ல என்ன காட்டணும்னு decide பண்ண ஒரு AI model உபயோகிக்குது. அந்த model உங்க engagement history பாத்து — நீங்க என்ன like பண்ணீங்க, என்ன reply பண்ணீங்க, என்ன repost பண்ணீங்க — அதை வச்சு next-ஆ என்ன காட்டணும்னு predict பண்றது.
Viral ஆக என்ன பண்ணணும்?
1. Reply வாங்குங்க 💬Reply என்பது மிக மிக powerful signal. Post-ல கேள்வி கேளுங்க. Opinion கேளுங்க. Argument start பண்ணுங்க. Reply வந்தா reach தானா போகும்.
2. Dwell Time முக்கியம் ⏱️ஒருத்தர் உங்க post-ல நின்னு படிச்சா — அது algorithm-க்கு தெரியும். முதல் line-ஐ strong-ஆ எழுதுங்க. படிக்க வச்சீங்களா? Score போகும்.
3. Quote Repost கேளுங்க 🔁"இதை quote பண்ணி உங்க answer சொல்லுங்க" — இப்படி கேட்டா உங்க post இரண்டு audience-க்கும் போகும். Reach double ஆகும்.
4. Video-ல 1 Second-ல Hook வேணும் 🎬Algorithm P(video_view) track பண்றது. First frame-லயே attention பிடிக்கலன்னா — போச்சு.
5. Niche-ல மட்டும் இரு 🎯AI உங்களை ஒரு topic-ஓட associate பண்ணும். Scattered-ஆ எல்லாத்தையும் post பண்ணினா — உங்களை யாருக்கு காட்டணும்னு தெரியாம போயிடும். Consistent niche = Out-of-network reach.
6. Followers Active ஆ இருக்கும்போது Post பண்ணு ⏰Post போட்ட முதல் 30 minutes-ல engagement வந்தா — algorithm அதை pick up பண்ணும். தப்பான time-ல போட்டா எந்த effort-உம் waste.
இதை பண்ணாதீங்க ❌
"Not Interested" கிளிக் ஆனா உங்க score minus ஆகும். Block, Mute, Report — இதெல்லாம் negative signals. Filler content, clickbait, copy-paste post — இதெல்லாம் உங்க account-ஐ slowly kill பண்ணும்.
Bottom Line:
X Algorithm-ஐ trick பண்ண முடியாது. Real engagement மட்டும்தான் work ஆகும். Good content போடுங்க, right time-ல போடுங்க, niche-ல இருங்க — reach தானா வரும்.
இந்த post useful-ஆ இருந்துச்சா? Repost பண்ணுங்க — உங்க followers-க்கும் தெரியட்டும் 🔁
"No gym, No Workout.."
800 ஆண்டுகள் பழமையான சீன உடற்பயிற்சி முறையான `படுவான்ஜின்' (Baduanjin) உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. தினமும் 10–15 நிமிடங்கள் இந்த பயிற்சி செய்தவர்களின் BP கணிசமாக குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது
மெதுவான அசைவுகள் மற்றும் சுவாச பயிற்சிகளை கொண்ட இந்த முறை, மனஅழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. அதேசமயம் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் BP மருந்துகளை நிறுத்தக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
#nogym #noworkout #thanthitv