#மகா_கும்பாபிஷேகம்
இன்று சந்திரன் பரிகார ஸ்தலமான திங்களூர் கைலாசநாதர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் எங்கள் அண்ணன் திரு.விசாகன் வணங்காமுடி - சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் அவர்களின் உபயத்தில் மற்றும் தலைமையில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. @soundaryaarajni
Having done my schooling in Tamil Nadu I confirm that this Tamil phrase is the one I learned first, used the most often and have used consistently on many occasions throughout my life. Sometimes loudly, but usually under my breath… 😊