இன்புளூயன்சியர்கள் அல்ல நாங்கள். இணையத்தில் வருமானத்திற்காக உழைக்கவில்லை. வருங்கால நலனுக்காக மட்டுமே உழைக்கிறோம்.
காலம் சென்ற கலைஞருக்காகவும் கழக கொள்கைக்காகவும் தினம் தினம் பல வெறி நாய்களோடு சண்டைபோடும் உடன்பிறப்புகளை கழக ஐடிவிங்க் பெருசா கண்டுக்காது ஆனால்... 👇
எம்எல்ஏ எம்பி மகன் எல்லாம் ஹாயா சுத்த இணையத்தில் கட்சிக்காக களமாடும் பிள்ளைகள் பலியாகனுமா? யோசிங்க தலைவரே. தற்குறியின் இன்புளூயன்சியர்கள் வெறி பிடித்து அலையுறானுங்க பணத்துக்காக. நேற்று கூட ஒருவர் நமக்கா பேசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். களமாடும் உடன்பிறப்புகளுக்கு கை கொடுங்கள்.🙏