The unofficial rule in land of India.
A policeman can slap or kick anyone they want. And if you try and give it back, you’re in a lifetime of pain and torture.
In no developed nation, physical abuse by cops is so common and rampant. Here, a cop stopping your bike and slapping even before asking anything would be considered as normal.
இதை பாருங்கள்…
23 வயது பையன்..
என்ன தவறு செய்தான் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்..
அவன் செய்த தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து ,
அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்டையாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை..
இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அமைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்..
தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும்..
பாரீர்! தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையின் திறனின்மையைப் பாரீர்!
இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விசிகவினருக்கும் எனது கடுமையான கண்டனங்கள்!
அவர்களின் அநாகரிகமான செயல்பாடுதான், முதலில் அந்த இளைஞருக்கு அத்தகைய கோபத்தை ஏற்படுத்தியது.
முன்னறிவிப்பின்றி நடந்த போராட்டத்தால் ஆத்திரமடைந்த ஒரு இளைஞரை எப்படி கையாள வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாத ஒரு துறையா நமது தமிழ்நாடு காவல்துறை இருப்பது என் போன்றோருக்கு ஆச்சரியம் ஏதுமில்லை!!!
கோபத்தில் இருக்கும் ஒரு குடிமகனைப் பக்குவமாக வழிநடத்தத் தெரியாமல், நிலைமையை இன்னும் மோசமாக்கும் இவர்களின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
தஞ்சாவூரில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம் காவல்துறையின் பொறுப்பற்றத்தனத்திற்கு மிகச்சிறந்த சான்று!
இப்படிப்பட்ட திறனற்ற காவலர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் மீது காவல்துறை எவ்வித வழக்கும் பதிவு செய்யக்கூடாது!
@aheenmaxi Puducherry Govt led by Honorable Mr. Rangasamy has no vision at all. Govt is run by officials...Three months over after election. Yet to form Ministry. 😕🙁
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
@polimernews There is daily amonia gas leak in OMR. Children, aged and everyone have to intake this gas every day. Help us.
@Tnpcbofficial , @CMOTamilnadu , @TVKVijayHQ
Air pollution returns along OMR as VOC emissions from SIDCO pharma plant trigger health concerns https://t.co/DSLKBzLfxp
@PradeepGuptaAMI Under 45K persons sample size for 234 constituencies... Means less than 200 people per constituency.. Poor sampling size this.. Not accurate. Sorry