1. சிங்கப்பெண்கள் படை.
2. தாய்மாமன் சீர்.
3. போதைப்பொருள் தடுப்பு பிரிவு.
4. காலை உணவு திட்ட விரிவாக்கம்.
5. ஒலிம்பிக் நகரம் (ம) மோட்டார் சிட்டி.
6. அம்மா உணவகம் மறுசீரமைப்பு.
7. புதிய தலைமைச் செயலம்
8. சாதிவாரி கணக்கெடுப்பு.
9. சட்டமன்ற நேரலை.
10. அண்ணன் சீர்.
thalavaa🙌.
Unleashing my @actorvijay na in a never seen before avatar 🔥💯
#LeoTrailer
Tamil: https://t.co/yVnAVolBUh
Telugu: https://t.co/ppRRPK6TLX
Kannada: https://t.co/zvrRp1yvB7
#LeoFromOctober19#LEO 🔥🧊
Dei komali 😂
Procured quantity 6 கோடி.
ஒரு unit-க்கு ₹11.08 increase.
6 கோடி × ₹11.08 = ₹66.48 கோடி தான்! 🤦♂️
அப்புறம் எப்படி ₹600 கோடி வந்துச்சு?
யாருய்யா உங்கப்பா #ஸ்டாலின் சொல்லிக் கொடுத்த Maths இது?
Wishing our Honourable CM, @TVKVijayHQ Anna and candidates Mrs. P. Sathyabama and Mrs. K. Maragatham Kumaravel a thumping victory in the upcoming Tamil Nadu Assembly by-elections.
#Dharapuram#Maduranthakam
The DMK and the AIADMK are targeting the personal life of CM Vijay. Even worse, the DMK is using children to campaign and say awful things. This will backfire badly on both these parties. If people cared deeply about the personal lives of politicians and based their votes on this, both the Dravidian parties would have been history by now.
Using little children to utter abusive words on a political campaign stage ?!? Are you out of your mind @Udhaystalin ?!
Have u ever thought what will the kid face post this ? How will he face his teachers and students in school ? Can that kid use 'Odukali' word among his family?
கண்டனம்
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது,
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
தவேக வேட்பாளர் திருமதி சத்யபாமாவின்
உடல் அமைப்பைக் கேலி செய்ததாக
வெளியாகியுள்ள செய்திகள் கண்டனத்திற்குரியவை.
அரசியல் என்பது கொள்கைகள், மக்கள் நலன் மற்றும்
வளர்ச்சி குறித்த விவாதங்களுக்கான தளமாக இருக்க வேண்டும்.
தனிநபர்களின் தோற்றத்தை, அதுவும் ஒரு தாழ்த்தப்பட்ட
வகுப்பை சேர்ந்த பெண்ணை இழிவுபடுத்துவது
அரசியல் நாகரிகத்திற்கும் ஜனநாயக மரபுகளுக்கும் எதிரானது.
தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக
பேசிவரும் திமுக தலைவருக்கு
கடும் கண்டனங்கள்!