Precious minerals are not more precious than human lives or our environment. The extraction of any mineral, however valuable, must rest on two non-negotiables: informed consent of local communities and rigorous scientific assessment of its environmental and public health impacts. Without these, development loses its legitimacy.
I stand with the people of Kanyakumari in seeking a re-examination of the IREL project and the Government Order extending its land allocation. A one-year extension on paper can leave generations with irreversible health consequences. Tamil Nadu's coasts are living ecosystems, not just mineral deposits. Listen to the people. Protect our shores.
சுற்றுச்சூழலைவிட, மனித உயிர்களைவிட எந்த ஒரு கனிமமும் தாதுக்களும் மதிப்புக் கூடியதல்ல. எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதென்றாலும் அது இரண்டு முக்கியமான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று, அப்பகுதியில் வாழும் மக்களின் அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட்டு, பெறப்படும் முழுமையான சம்மதம். மற்றொன்று அந்தத் திட்ட��் சுற்றுச்சுழலிலும் பொது சுகாதாரத்திலும் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த அறிவியல்பூர்வமான துல்லியமான ஆய்வு. இவை இரண்டும் இல்லையென்றால் அந்தத் திட்டம் தனது தார்மீக உரிமையை இழந்துவிடும்.
மணவாளக்குறிச்சி அருகே அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் ஐ.ஆர்.இ.எல் (IREL) திட்டத்தையும், அதன் நில ஒதுக்கீட்டை நீட்டித்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய��ய வேண்டும். கன்னியாகுமரி மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
காகிதத்தில் கொடுக்கப்படும் ஒரு வருட கால நீட்டிப்பு, வரவிருக்கும் தலைமுறையினருக்கு மீட்டெடுக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும். தமிழ்நாட்டின் கடற்கரைகள் வெறும் தாதுக்கள் நிறைந்த பகுதிகள் மட்டுமல்ல, அவை உயிரோட்டமுள்ள சுற்றுச்சூழல் அரண்கள்.
மக்களின் குரலுக்குச் செவி கொடுங்கள். நம் கடற்கரைகளைப் பாதுகாத்திடுங்கள்.
@CMOTamilnadu
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்த��க் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூற��� வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசி���ியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா... நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாண��ர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..
Tamil Nadu govt has reportedly allocated ₹755.83 crore to give a 1-gram gold ring to every newborn in government hospitals.
A gold ring for every newborn.
This is not welfare. This is taxpayer-funded election jewellery.
Hospitals need doctors, nurses, ICU beds, medicines, neonatal care, ambulances and clean wards not gold-ring politics.
When public health needs investment, wasting hundreds of crores on symbolic freebies is daylight robbery of taxpayers’ hard-earned money.
Cockroach Party of India asks: will a gold ring save newborns, or will better hospitals?
உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
அரசாங்க பணத்தில் ஒரு பைசா கூட எடுக்க மாட்டேன் என்று கூறிய மாண்புமிகு தமிழ் நாட்டு முதலமைச்சர்
@CMOTamilnadu அவர்கள்,தமது ஜனநாயகன் ��ட தயாரிப்பாளர் பண இழப்பை,சரி செய்ய
சொந்த பணம் கெடுக்காமல்,
அரசு பதவி, அரசு பணச்செலவு செய்வது மட்டும் சரியா?
#MNM
#KamalHaasan
@maiamofficial
கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
As a DMK spokesperson, we continue to speak with facts and data. 📊
In a recent NDTV debate, the TVK spokesperson defended Minister Gilli Sarath’s viral video with a bizarre excuse. He claimed it was just "medicine" being crushed for a child, and that crushing this medicine was what he called "thug life." 🤦♀️
Here is the exact exchange that happened between us 👇
🎙️ TVK Spokesperson:
"...It was a medicine crushed for his kid. As a father, I'm doing it even with a busy match. That can also be referred to, okay? 'Thug life' can be a caption for anything, although it sounds a little difficult to believe. It's important to understand that nothing can be really decided from that video. He had a different life then, right?"
🎙️ Moderator:
"Okay, got it. How can you be branded with a few seconds? Shrinidhi, respond."
🗣️ Me (Shrinidhi):
"My co-panelist here I’ve always respected him in the past, but after joining TVK, I'm sad you have to stoop this low to actually defend a person in the ministry.
First of all, I'm a mother of two children.
We normally don't take a sick child to a match, that's the first point.
And what's the proof that the child was there? I didn't see any image or video of a child.
Earlier, the TVK guys refused the birthday cake cutting photo saying it's AI.
Now this whole video they're saying is AI.
So what's with the 'thug life' moment?
Even accepting their claim, what is so 'thug life' about crushing tablets?
It is very clearly drug abuse. 💊🚫
It raises a preliminary question: what sort of scrutiny did Mr. Vijay do before he chose his candidates? It's an utter failure of democracy.
Unlike TVK, DMK speaks with evidence. 📉 As per the MAGNITUDE OF SUBSTANCE USE in India:
•🌿 Cannabis use is only 0.1%
•💊 Opioid use is 0.26%
•⚠️ Other narcotic use is 0.36%
We have been well below the national average when it comes to Tamil Nadu.
So Vijay is just making sweeping statements..."
#NDTVDebate #TamilNaduPolitics #SpeakWithFacts #DMK #PoliticalDebate #Accountability #Democracy
இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.
1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?
திமுக ஆட்சியில் school approval வாங்க காசு கேட்டாங்க ஆனா #TVK ஆட்சியில் automatic ஆ approval கிடைச்சுது என புகழ்ந்த (Pic 1) @svembu அவர்கள்..
அது DTCP approval க்காக என இப்போ மாற்றி சொல்லி இருக்கார். (Pic 2)
DTCP approval எப்போதிலிருந்து automatic ஆனது? 🤔🤔
அதுக்குள்ள அவசரப்பட்டு பள்ளி கல்வி அமைச்சரை புகழ்ந்து தள்ளியவர்கள் தான் ���ாவம் 😀😀
திரு @svembu
படித்தவர் நீங்கள் நிச்சயம் தமிழ்நாடு அரசின் Single Window Portal மூலமாக தான் DTCP Approval வாங்க Apply செய்து இருப்பீர்கள்
இது இந்த 2026ஆம் ஆண்டு தென்காசியில் கொடுக்கப்பட்ட Approval பட்டியல். அனைத்தும் உடனுக்குடன் கொடுத்து இருக்க��றார்கள்
உங்கள் பள்ளியின் கட்டிடத்திற்கு DTCP Approval எப்போது Apply செய்தீர்கள்? எப்போது கிடைத்தது? என்ற தகவல் கொடுக்கலாமே.
Link
https://t.co/2XqLCQy1Hu
//we applied for DTCP approval to construct the new buildings.//
//We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed.//
Mr. Vembu got triggered when his integrity was questioned. Very simple Mr.Vembu. Common people fighting corruption is not possible. They have lot at stake when they go against power.
A clean man like you. A powerful man like you with a solid legal team in US and India. A man close to the union government who has connection with the BJP. Why did you not report this to the union government, go to the press, show proofs and take legal action.
Stop whining here and prove your authenticity in the court dear Vembu.
கட்சி தலைவராக இருந்த போது கரூரில் 40 இறந்த போதும் பார்க்க போகவில்லை.
தமிழ்நாடு முதல்வர் ஆன பிறகு த��ருவள்ளுவூரில் 8 பேர் அமோனியா கசிவினால் இறந்த போதும் பார்க்க போகவில்லை. கேக் வெட்டி ஜாலியா இருக்கார். என்ன ஜென்மம்?
மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லையா @CMOTamilnadu ?
தமிழ்த் திரையிசையின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள். ஒரு பாடலின் உயிரும் உடலுமாக இரு துருவங்கள் இணைந்து பயணிக்க முடியும் என்பதன் வரலாற்று சாட்சியாக ஒலித்தவர்கள் கண்ணதாசனும் எம்.எஸ். விஸ்வநாதனும். மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன்.
ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?
What Bro? @CMOTamilnadu@TVKVijayHQ