instagram-ல நடிகைகளை தேடி லைக் போட்டு repost பண்ணும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களுக்கு தமிழ்நாட்டில சிங்கப்பெண் படை என்ன செஞ்சிருக்காங்க எப்படி தெரிய போகுது அரசியல் பேப்பராவது படிக்கணும் இல்ல செய்தியாவது பார்க்கணும் இன்ஸ்டாகிராம் நடிகைக்கு லைக் போடுற @Udhaystalin
இப்போ இருக்குற அமைச்சர்கள்
யார் என்றே தெரியவில்லை என்று சொன்னவன் எவண்டா?
உங்களுக்கு தெரிஞ்ச என்ன
தெரியலனா என்ன
யார் கிட்ட போய் சேரணுமோ
அவங்க கிட்ட போய் சேந்தாச்சி 💪
அமைச்சர்கள் பெயரெல்லாம் அத்துப்படி.. அசத்தும் சிறுவன்!🔥
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட சிலருக்கு தலா 200 வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஆபாசப் பேச்சை வேற கேட்க 200 கொடுத்து ஆள் கூட்டுறாங்களா?
திமுக தோழர் சண்முகம் @Shanmugamcpim அவர்களே ,
இதுதான் நீதிமன்றத்தில் , திமுக அரசு கொடுத்த VEERAMANI வழக்கு Closure Report.
அந்த சீல் இருக்கும் தேதி தெரிகிறதா ?
20-02-2026 !