#Thalapathy66 😇 @directorvamshi Darling wishing you all the Best 😇 language&State is not a barrier for talent & craft.. Thanks a lot @actorvijay sir we love you 😍 @SVC_official going places with Great Projects 😇
They mocked. They criticized. They suppressed.
But he proved them all wrong with his unbeatable success !
With Dedication and self confidence.
That's Thalapathi @actorvijay sir 🔥
#AskSanam#Thalapathi#Vijay
‘நின்னா தலைப்புச் செய்தி, உட்கார்ந்தா டிஆர்பி, நடந்தா ட்ரெண்டிங்’ என விஜய்தான் இப்போது தமிழ்நாட்டின் வைரல் மனிதன். கடந்த 4 ஆண்டுகளில் விஜய் சந்தித்த சர்ச்சைகள் என்ன, அதற்கான எதிர்வினைகள் என்னென்ன?! முழுவதும் படிக்க...
#Vijay | @actorvijay
https://t.co/pg1burtxXK
அன்புத்தம்பி விஜய்!
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது!
துணிந்து நில்!
இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை!
தொடர்ந்து செல்!
"ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு”
என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி! @actorvijay
வரி விலக்கு கேக்க சட்டத்துலயே இடம் இருக்குறபோது ஜனநாயக முறைப்படி நீதிமன்றத்துல முறையிட்டு விஜய் கேட்ருக்காரு. குடுக்குறேனு சொல்லுங்க இல்ல குடுக்கலனு சொல்லி வழக்க தள்ளுபடி பண்ணணுங்க அதவிட்டுட்டு எதுக்கு ரீல் ஹீரோ, ரியல் ஹீரோனு, சமூக நீதினு பேசுறதோட உள்நோக்கம் என்ன? 1/2
Wishing my one one only thalaivan @actorvijay sir a very very very happy birthday ❤️❤️❤️🤗🤗🤗 May you be blessed with good health and happiness always!! ❤️❤️#HappyBirthdayThalapathyVijay
‘நீ உயரங்கள் தொட ஆசை’ என வாழ்த்தும் காலம் தாண்டி, இனி நீ தொடுவதே உயரம் என வரையறுத்த சாதனையாளனே!! Happy birthday to my sweetest Hardworking Nanba @actorvijay ❤️🤗 #HappyBirthdayThalapathyVijay