பழைய நினைவுகள்,ஒன்றா சாப்பிடுவோம், ஒன்றா விளையாடுவோம், இதெல்லாம் கூட “ Script Paper” பாத்து படிக்கிறவனை இப்போ தான் பாக்குறேன்..🤣🤣
நல்ல வேளை விஜய் அண்ணா அரசியல் வந்து இந்த ஒன்னும் தெரியாத மண்ணுகளை ஓரம் கட்டினார், இல்லைனா இவன் எல்லாம் நம்மளை ஆண்டிருப்பான் 😭
ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிக்க திமுக பிரமுகர் ஒருவர் முயற்சிப்பதாகவும், முன்னாள் திமுக அமைச்சரின் பெயரை பயன்படுத்தி மிரட்டல் விடுப்பதாகவும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த நபர்...
#Kanchipuram#LandGrabbing#Newsreport#Newstamil24x7
With strong focus & improvements on #AmmaUnavagam by @CMOTamilnadu C.Joseph Vijay, the outlets have seen 50% increases in its footfalls.
April - 70,000
May - 90,100
June - 1,05,000 beneficiaries
Great work by CM sir 🙏 God bless!
15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டம். கடைசியாக 2010-ல் கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. மாநாட்டை நடத்த CM விஜய் ஒப்புதல் முதற்கட்ட பணிகள் தொடங்கியது
"அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் மாநாடு. உலகத் தமிழர்களை இணைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்"
ஆலோசனை நடத்த அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்
#TNGovt #CMVijay #ThanthiTV
“துடப்பக்கட்டை.. தப்பிய தருணம்” GEN - Z திமுக சரண் ஜெயராமன் கைது... பெண்களை ஆபாசமா�� பேசிய வழக்கே ரத்து..! நீதிமன்றத்தில் நடந்தது என்ன தெரியுமா ?
#DMK | #GenZ | #PolimerNews
The real change is happening on the ground. Never in my wildest dreams did I imagine I'd witness a transformation like this in my lifetime. Despite all the unsavoury criticism, thank you both @Ahmedshabbir20 and @sivaetb for making sure the truth doesn’t get lost amid the noise.
Keep marching forward, na, @TVKVijayHQ. Happy tears... and incredibly proud to stand by you. ❤️
After 40 years in darkness, hope finally arrives.
Forty long years of struggle living without electricity has ended for Dalit residents of #Theerthakadu village near Madurai's #Vandiyur as @TANGEDCO_Offcl started installing electricity poles in the locality. Five families would get power supply in the Phase-I of the electrification work.
The development comes months after the #TNIE highlighted the plight of the village in a report titled ‘Red tape: Dalit families live in dark for 40 years in Tamil Nadu’, published on February 13, 2026.
Keep doing great work @CMOTamilnadu
@BS_Prasad இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. இச்செய்தியை தங்கள் பக்கத்திலிருந்து நீக்கவும். தவறான மற்றும் வதந்திகளை பகிர வேண்டாம்.
பேருந்தில் பெண்ணுக்கு பாயல் தொல்லை கெத்து காட்டிய சிங்கப்பெண் படை!
திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை செங்கல்பட்டு சிங்கப்பெண் படை போலீசார் பேருந்து நிலையத்திலேயே அதிரடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..