I am still confident
Vijay fans are the biggest clown of the decade
அடேய் IQ level 5 இருந்தாக்கூட உங்கள Scam பண்றது புரியும்டா
உங்க ர���ிக வெறியின் விலை தமிழ்நாட்டின் உரிமைகளும் உங்கள் வாரிசுகளின் எதிர்காலமும்தான்
தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைய���ழுத்திட்டது.
அதன்படி, கடந்த டிசம்பர் 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/An7d9NLCRU
https://t.co/4C8lmiFSQL
#thread#TVKVijay#Fakenews
சமீபத்தில் தமிழ்நாடு அரசியல் களம் போலி செய்திகளால் இயக்கப்படுவது போல உள்ளது. குறிப்பாக புதிதாக ஆட்சியமைத்துள்ள விஜய் அவர்களின் தவெக, தொடர்ந்து பொய்யான த���வல்களையும், போலியான சாதனை பட்டியல்களையும் உருவாக்கி சமூக வலைதளத்தில் சுற்ற விடுகிறார்கள்.
👇🏾
~ பருத்திவீரன் படத்தை கலைஞரிடம் போட்டு காண்பித்த போது எந்த ஊரில் நீ படம் எடுத்த அங்க என்ன இன்னும் கரண்ட் இல்லையா ஒரு கரண்ட் கம்பியை கூட நான் பார்க்கவே இல்லை என்று கேட்டார்,இல்லை நான் அதெல்லாம் மறைச்சு எடுத்தேன் என்று சொன்ன��ன்
- இயக்குனர் அமீர்
Dr.நாகஜோதி
தலைவர் கலைஞரின் திட்டங்களை நீங்கள் அடுக்கிய விதம் , அவரின் நீண்ட கால எதிர்கால சிந்தனைகள்
.. மலை போல் ... வியந்த விட்டேன்....
https://t.co/VtwHnojtrd
காலங்காலமா முஸ்லீம்ஸ தீவிரவாதியா காமிச்சதெல்லாம் போதும்,
பாபர்மசூதியை இடிச்சவன்,
புல்டோசர் வச்சு முஸ்லீம் வீட்டை இடிக்குறவன்,
பில்கிஷ்பானு வீட்ல 3 வயசு குழந்தை உட்பட 11 பேர கொன்னவன்,
Dr. கபீல்���ானுக்கு நடந்த கொடுமை,
ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி வன்முறை பண்றவன்,
கோயில்ல வச்சே ஆஷிபாவை ரேப் பண்ணவன்,
இந்த மாதிரியான தீவிரவாதிகள பத்தி எப்போ படம் எடுக்கப்போற?!
குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி? இது சாத்தியமானது எப்படி?
அது 1972-ம் வருடம்..கலைஞர் இரண்டாம்முறை முதலமைச்சர��ன காலம்.. அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி வழிந்த நேரம்...
அரசு வேலைக்கு, TNPSC ரெக்ரூட்மன்ட் என ஒன்றிருப்பது கூட OBC, BC, SC மாணவர்கள் அறியாத காலமது...
ஒரு பொதுப்பணித்துறை டிவிஷனல் அலுவலகத்தை மாதிரிக்கு எடுத்துக் கொள்வோமானால், அதன் செயற்பொறியாளர் வெங்கட்ர���மன்.. டிவிஷனல் அக்கௌன்ட்டன்ட் சேஷாத்திரி, சூப்பிரண்டண்ட் ஸ்ரீனிவாசன், ஹெட்கிளார்க் ராமானுஜன், கிளார்க் பரந்தாமன் என இப்படிப்போகும் லிஸ்ட்..
கடை நிலை ஊழியர் என்னும் பியூன் ஒரு தங்கராசாகவோ, செல்வராசாகவோ இருப்பதுவே பெரிய விஷயம்.. பொ.ப.துறையிலேயே இந்த நிலை என்றால் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வருவாய்த்துறை ஏனைய பத்திரப்பதிவு, கல்வித்துறை வாகனப்போக்குவரத்து (RTO), ��ணிகவரித்துறை.. இவைகளைப்பற்றி சொல்லத்தேவையில்லை...
கல்விப்பின்புலமில்லாத குடும்பங்களிலிருந்து புதிதாக பட்டப்படிப்பு முடித்து வரும் OBC, BC, SC கிராமப்புற மாணவர்ளுக்கு போதிய வழிகாட்டுதலோ, பயிற்சியோ இல்லாத காரணத்தால் இந்த அரசு பணிகளுக்கான TNPSC நடத்தும் போட்டித்தேர்வில் வென்று உத்தியோகத்தைபிடிப்பது குதிரைக்கொம்பான விஷயம்..
இதனை மனதில் கொண்டு 1972 -ம் வருடம், படித்து முடித்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு இளைஞரணி (Youth corps) என்னும் ஒரு திட்டத்தை கலைஞர் அறிவிக்கிறார்... அதன் வழி மாதம் 175 ரூபாய் உதவித்தொகை நிர்ணயிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் OBC ,BC, SC. பட்டதாரிகளிடம் விண்ணப்பம் கோரப்பட்டு, மெரிட் மற்றும் சமூக நீதி அடிப்படையில் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கௌரவ உதவியாளரராக நியமிக்கப்பட்டனர்...
அதோடு நின்றிருந்தால் கலைஞர் மற்ற தலைவர்களிலிருந்து வேறுபட்டு சரித்திரம் போற்றும் தலைவராகி இருக்கமாட்டார்... இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பட்டதாரி இளைஞரணியினர் அந்தந்த வருட TNPSC போட்டித்தேர்வில் கலந்து கொள்ள, அவர்களுக்கு முன்கூட்டிய அனுபவம் மற்றும் உத்தியோகத்திற்கென தனி மதிப்பெண்கள் வழங்கி அவர்கள் அனைவரும் TNPSC-யால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலு���் Group iv, Group ii, Group i என அனைத்துப்பதவிகளிலும் அமர வைக்கப்பட்டனர்..
அதிலிருந்து உடைந்ததுதான் அவாக்களின் அரசு அலுவலக டாமினேஷனும் மேதாவித்தனமும்...
அதன் ��ின்னரே நம்ம ஊர் குப்பனும் சுப்பனும் கோவிந்தனும் அரசு அதிகாரியானது...
கலைஞரை விமர்சிக்கும் இக்கால அரைவேக்காடுகளுக்கு, நலிந்த சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கான அவரின் தொலைநோக்குப் பார்வையும், சமூக நீதி அக்கறையும் புரிய வாய்ப்பில்லை...
நன்றி. Panju Aravindan
திறந்து வைத்தவுடன் விழுந்து மக்களை காவு வாங்கும் "மோர்பி" போன்ற பாலங்களைப் பற்றி பேசினானா?
40% கமிஷன் வாங்கும் கர்நாடக சங்கி அரசை பற்றி பேசினானா?
உபியில் ஆரம்பித்த "எக்ஸ்பிரஸ்வே" சாலையை பற்றி பேசினானா?
தொட்டதற்கெல்லாம் ப���ட்டுப் போகும் "வந்தே பாரத்" ரயிலை பற்றி பேசினானா?..
(1)
லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வ�� நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான