இந்தாளு தான் உங்களுக்கு தமிழ்தேசியத்துக்கு எதிரி மாதிரி தெரியலயா?
திமுககிட்ட காசு வாங்கிட்டு பேசுற மாதிரி தெரியுதா?
சாதி வெறியன் மாதிரி தெரியுதா?
எனக்கு மட்டும் அண்ணன் சீமான் வளர்ப்பு மாதிரி தெரியுது!
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ@CMOTamilnadu
கர்நாடகாவிடம் இருந்து காவிரி தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டால், ஆந்திராவிடம் இருந்து காவிரி நதி இணைப்புத் திட்டத்திற்கு கையெழுத்து போட இந்தத் தமிழ்நாடு அரசு முன்வருகிறது!
#ntk#seemanspeech#tvk#tvkfails
நாம் தமிழர் கட்சி உறவுகள் மிக விரைவில் பிணையில் வருவதற்கான பணிகளை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை உறுதியாக மேற்கொண்டு வருகிறது.
- வழக்கறிஞர் மணி செந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@manisenthilntk#ReleaseNTKFunctionaries
சகோதரி கார்த்திகாவை கைது செய்த விடயம் , இதுவரை தேர்தல் தோல்வியில் துவண்டு கொண்டு இருந்த கட்சி நபர்கள் வெகுண்டு எழுந்து, சகோதரி கார்த���காவின் கைதை கண்டித்தும், இந்த அரசின் லட்சணத்தை மக்களிடம் வெளியே காட்ட வேண்டும் என்றும் ஆவேசத்துடன் களத்தில் இறங்கி உள்ளனர்🔥
@Seeman4TN @_ITWingNTK @Saattaidurai
��ோர்ந்து போன மொத்த தமிழ் தேசியவாதிகளையும் எழுப்பி விட்டானுங்க. 💥💥
அண்ணன் சீமான் வந்த பிறகு வெறித்தனமான பதிவுகள் என் பக்கத்தில் வரும் 🫡🫡🫡
சீக்கிரம் வாண்ணே 🙏🙏
ஒரு பெண்ணை அதிகாலையில், நைட்டி உடையிலேயே கைது செய்து, இரண்டு குழந்தைகளைத் தனியாக வீட்டில் தவிக்கவிட்டு, நள்ளிரவு 3 மணி வரை நீதித்துறை நடுவர் முன்பு நிறுத்தி ரிமாண்ட் செய்யும் அளவுக்கு என்ன கொடூரம் இந்த ஆட்சிக்கு?
ஒரு சாதாரண தேர்தல் கால வழக்கில் இத்தனை அதிக���ர அத்துமீறல் எதற்கு? சட்டம் என்பது பழிவாங்கும் ஆயுதமா?
முதலமைச்சர் நாற்காலியில் அமர���ந்துவிட்டால் மக்களின் உணர்வுகளும், ஒரு தாயின் வலியும் புரியாமல் போய்விடுமா, விஜய்?
நீங்கள் தான் தமிழ்நாட்டு பெண்களின் அண்ணனா?? பிள்ளைகளின் தாய்மாமனா??!
அசிங்கம்!!!
இது நிர்வாகமல்ல; அதிகாரத்தின் ஆணவம்! சட்டத்தின் பெயரால் நடத்தப்படும் அடக்குமுறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை!
மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
#Vijay #TamilNadu #Democracy #SadistCM #StopPoliticalVendetta
@TVKVijayHQ @CMOTamilnadu
Karthika graduated from PSG, one of the top colleges in TN, and left a high-paying job to serve in politics. The way she was arrested, without even being given time to change her attire, is unjust. TVK is evil.
@Karthika_MCK
��ணக்கம் 🙏
இந்தக் காணொளியை அனைவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து, பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#ReleaseNTKFunctionaries