Maybe ur one tweet with the hashtag can help save an innocent man's life. If you're seeing this, please quote/tweet with hashtag #SaveAnojan
Every voice matters🙏
"இதுக்கே புலம்புற, இதைவிட பெரிய கஷ்டமெல்லாம் நான் அனுபவிச்சிருக்கேன் தெரியுமா?" என்பவர்களிடத்தில் சொல்வதற்கு ஒன்று தான் மிச்சமிருக்கிறது.
"நீ ஆறுதலே சொல்ல வேண்டாம் கிளம்பு"
Suriya can be convincingly vulnerable, swagger, charming, and intense effortlessly. Soorarai Pottru is one of his finest, where start to cut his performance was measured and consistent. It's bluntly IMPOSSIBLE to match him.
இப்போதெல்லாம்
எதிர்பார்ப்புகளற்று அன்பு செலுத்த
மிகவும் பழகிவிட்டேன்
ஒரே ஒருமுறைதான்
அன்பை எதிர்பார்தேன்
அதற்கான
தண்டனைக்காலம் முடிந்து
இப்போது திருந்தி வந்திருக்கிறேன்
#மனுஷ்