திருட்டு இரயில் தொடங்கி மிசா வரை, சர்க்காரியா தொடங்கி பஞ்சமி நிலம் வரை, கச்சத்தீவு தொடங்கி அனந்த நாயகி வரை அத்தனை வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் பதில் சொல்லியும் மீண்டும் மீண்டும் பரப்புகிறார்கள் என்றால், நம்புவதற்கு நாட்டில் அத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றுதான் பொருள்.
ஆ ராசா எடப்பாடி பழனிசாமி குறித்து சொன்ன ஒரு உவமையை பேசு பொருளாக்கி , அதற்கு எடப்பாடி பழனிசாமியை கண்ணீர் சிந்த வைத்து, அதற்கு ஆ ராசாவை மன்னிப்பு கேட்க வைத்த அதே சமூகம் தான்.
இன்று ஸ்டாலினை உருவகேலி செய்துவிட்டு, அதற்கு விளக்கி எண்ணெய் ஊற்றி அறிக்கை விடும் நம் மாண்புமிகு முதல்வருக்கு ' பார்த்தீங்களா எங்க அண்ணனோட பெருந்தன்மைய ' என புஜுக்கு புஜுக்கு செய்து கொண்டிருக்கிறது.
நாம் வளர்ந்த மாநிலம், பெரியார் மண் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், இது வாக்கு வங்கியும், சாதி என்னும் சாக்கடையும் கலந்திருக்கும் மண்.
அதனால தான் ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவை சட்டசபையில் உச்சி முகர்ந்து புகழ முடிகிறது. தமிழ்நாட்டின் இருண்ட காலமான எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தை BRAND ஆக்க முடிகிறது.
கறுப்புப் பணத்தை குவித்ததாக சொல்லும் கலைஞர் குடும்பத்தின் கம்பெனிகளில் பல படங்கள் நடித்துவிட்டு, உதயநிதி, கனிமொழி எல்லாம் பவர்ஃபுல்லான பெயர்கள் என பாராட்டிவிட்டு, எந்தவித கூச்சமும் இல்லாமல், புதைந்துபோன அறிக்கைகளை வாசிக்க முடிகிறது.
கலைஞர் என்று எழுதக் கூட, கை கூசுகின்ற, இவர்கள் இத்தனை நாள் கட்டிக் காத்த so called விழுமியங்கள் அத்தனையும், 'மயிரே போச்சு' என காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் தற்குறிகளும் அவர் தம் அடிவருடிகளும்.... 😍
Swearing in அப்ப தமிழக முதல்வர் விஜய் இங்க ஒரே ஒரு power centre தான்னு சொன்னாப்ல.
கடந்த சில நாளா நிறைய அமைச்சர்கள், சுக்கா ரொட்டி வாழ்கன்னு பேசிட்டு இருந்தாங்க. இப்ப அமைச்சரே நடவடிக்கை பாயும்னு சொல்றார்.
தமிழ்நாட்டில் உச்சரிக்கக்கூடாத பெயர்கள்
அமித்ஷாவைப் போன்று ஷாவில் முடியும் பெயர் கொண்டவர்
சுக்கா ரொட்டி
தமிழ்நாட்டுக் கட்சிகளின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிறுவனங்கள் உட்பட, ஏதாவது ஒரு சேனல்லயாச்சும், ஒரு விவாத நிகழ்ச்சில, இப்படி ஒரு கட்சிக் கொடியையும், அதன் தலைவரையும் இப்பிடி promote செய்யுற அவலத்தைக் கண்டதுண்டா....? கொடூரம்! 🤮
நேற்று மிசா சம்பந்தமாக சித்திரா லக்ஷ்மணன் பேசிய வீடியோவை இங்கு பலரும் பகிர்ந்திருந்தனர். தற்போது, அந்த வீடியோவை பகிர்ந்தவர்களுக்கு DMCA Copyright claim வரத் தொடங்கியுள்ளது.
இதற்கு முன்பும் சித்திரா லக்ஷ்மணனின் பல வீடியோக்கள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவும் இன்றுவரை Copyright claim மூலம் நீக்கப்படவில்லை.
ஆனால், மிசா காலகட்டம் தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பேசிய அந்த குறிப்பிட்ட வீடியோ மட்டும் இவ்வளவு வேகமாக Copyright மூலம் ரிமூவ் செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்புகிறது.
Real information மக்களிடம் வேகமாகப் பரவத் தொடங்கும்போது, அதை கட்டுப்படுத்தும் இந்த “structured mechanism” எப்படி இவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதுதான் இப்போது கவனிக்க வேண்டிய விஷயம்.
வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது.
ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...
Not everything loud is true
@CMOTamilnadu
During the Karur tragedy, one leader said, “No political leader would let his own cadre die for political gain.”
That was @mkstalin
Today in the Assembly, another leader turned #Stalin’s MISA imprisonment and the suffering he endured in jail into a body shaming joke.
That is CM #joseph vijay.
I’ll leave the judgment to the people.
M.K. Stalin faced MISA imprisonment, police brutality and immense hardship. Those scars are not something to feel low about,they are a part of his political history and resilience. Mocking those experiences with a cheap gesture doesn’t diminish him; it only reveals the mindset and character of the person making the gesture. History will judge both.
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
அது முதலமைச்சராவதற்கு முன்!
இது முதலமைச்சரானதற்கு பின்.
-இந்த அவலத்தைதான் மாற்றம் என பில்டப் கொடுத்து ஒரு மாநிலத்துக்கே விபூதி அடிச்சிருக்காங்க!
வாயைத் திறந்தாலே பொய்.
பேசத் தொடங்கினாலே நடிப்பு.
தூய சக்தி என முகமுடி போட்டு வந்திருப்பது ஓர் அழிவுசக்தி என்பதை காலம் சொல்லும்.
குருவி அளவு அரசியல் அறிவுள்ள யாரும் EDயை எதிர்க்கவே செய்வர். அதை எல்லாம் ஆதாரமாக பயன்படுத்த ஒரு முரட்டுத்தனமான முட்டாள் தனம் வேணும்
Ed is a political weapon , with conviction rate of just 0.93%
பாஜக ஏந்திய ஆயதமே துணை என நினைக்கிற முதலமைச்சர் .. 😄
விஜய் : குற்றம் நடந்துவிட்டது என்பதால் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக சொல்ல கூடாது
~ யோவ் லூசு இதை தான் நாங்க எல்லாரும் சொல்லிட்டு இருந்தோம். ஆனா நீ தான் ஊருல எவனாது பாத்ரூம்ல வழுக்கி விழுந்தா கூட சட்ட ஒழுங்கு போச்சு, சாரி வேணாம் பாவடை வேணும்னு ஒப்பாரி வச்சிட்டு நரேட்டிவ் செட் பண்ணது. இப்ப அப்படியே பல்டி அடிக்குற