ஹவுஸ் ஃபுல் படத்தை
ரீ- ரிலீஸ் பண்ணிவிடுங்க @rparthiepan சார்.இப்ப இருக்கிற தரமான படங்களுக்கு முன்னோடி உங்கபடம். அன்றைய தேதியில் எங்களூர் தமிழ்மணி தியேட்டரில் பார்த்த அந்த பரவசம் மீண்டும் நிகழ,நெகிழ வைக்க உங்களால் மட்டுமே முடியும்
இன்று கலைஞர் நூற்றாண்டு
விழா புதிய பேருந்து நிலையம் திறப்பு எங்க ஊர்ல. பாதுகாப்பு பக்கா ஏற்பாடு,மெயினான மதுரை சாலைல விழா நடந்தது. போக்குவரத்தை கையாண்ட விதம்லாம் சிறப்பு.
நெரிசல் இல்லாமல் சரியான பிளானிங்ல நிகழ்ச்சியை முடிச்சிட்டாங்க. #DMK 🔥🔥🔥