I designed this farewell invitation for my colleague on Canva. After completing it, I found that downloading it requires payment, which made me feel ☹️
#BREAKING | “இப்போது எதுக்கு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார்? கரூர் CBI வழக்கில் இருந்து தப்பிக்கவா?”
-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #MKStalin | #DMK | #TVKVijay
உயிரைக் கட்டும் நூலிழை இந்நிறமாயிருக்ககூடும். இம்மென்மை பிரபஞ்சம் குழைந்து முகம் சாய்த்துக் கொள்ள சம்மதிக்கச் செய்யும். ஒளியூடுருவி இதனுள்நுழைந்து ஆச்சர்யமாய் கண்கள் அகலவிரிய சுற்றிப்பார்க்கும், இந்நாள் இப்பூவையின் நிறம்பூசி மெல்ல நகர்ந்து உதிரும் ✨