மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவையாற்று, அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு, அவர்களிடம் உள்ளதைக் கொண்டு கட்டு
'அவர்களிடம் உள்ளதைக் கொண்டு கட்டு'
- எம்பெருமான் அண்ணா🖤
கடமை தவறிவிட்டால் அதைச் சரிசெய்துவிடலாம்; கண்ணியம் தவறிவிட்டால் அதையும் மீட்டெடுத்துவிடலாம்; ஆனால் ஒரு கட்சியின் கட்டுப்பாடு (Discipline) குலைந்துவிட்டால், அந்த இயக்கமே அழிந்துவிடும். எனவேதான் கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது!
- கலைஞர் கருணாநிதி