@Unmai_Kasakkum@umakrishh என்னாலையும் முடியல சாகோ அழுதுட்டு தான் இருக்கேன்...அவர் சொல்ற மாதிரி இது மாதிரி ஆயிரம் உடன்பிறப்புகள் இருக்காங்க ..they are always special thaan... எப்ப புரியுமோ கழகத்துக்கு...💔💔
X தன்னோட Algorithm-ஐ Public-ஆ Release பண்ணிட்டாங்க! 🔥
இதுவரை யாருக்கும் தெரியாம இருந்த உண்மை இப்போ வெளியே வந்துடுச்சு.
GitHub-ல போட்டாங்க — Source Code முழுக்க திறந்து வச்சிருக்காங்க.
நான் படிச்சேன். உங்களுக்கு சொல்றேன்.
Algorithm என்ன பண்றது?
உங்களுக்கு For You Feed-ல என்ன காட்டணும்னு decide பண்ண ஒரு AI model உபயோகிக்குது. அந்த model உங்க engagement history பாத்து — நீங்க என்ன like பண்ணீங்க, என்ன reply பண்ணீங்க, என்ன repost பண்ணீங்க — அதை வச்சு next-ஆ என்ன காட்டணும்னு predict பண்றது.
Viral ஆக என்ன பண்ணணும்?
1. Reply வாங்குங்க 💬Reply என்பது மிக மிக powerful signal. Post-ல கேள்வி கேளுங்க. Opinion கேளுங்க. Argument start பண்ணுங்க. Reply வந்தா reach தானா போகும்.
2. Dwell Time முக்கியம் ⏱️ஒருத்தர் உங்க post-ல நின்னு படிச்சா — அது algorithm-க்கு தெரியும். முதல் line-ஐ strong-ஆ எழுதுங்க. படிக்க வச்சீங்களா? Score போகும்.
3. Quote Repost கேளுங்க 🔁"இதை quote பண்ணி உங்க answer சொல்லுங்க" — இப்படி கேட்டா உங்க post இரண்டு audience-க்கும் போகும். Reach double ஆகும்.
4. Video-ல 1 Second-ல Hook வேணும் 🎬Algorithm P(video_view) track பண்றது. First frame-லயே attention பிடிக்கலன்னா — போச்சு.
5. Niche-ல மட்டும் இரு 🎯AI உங்களை ஒரு topic-ஓட associate பண்ணும். Scattered-ஆ எல்லாத்தையும் post பண்ணினா — உங்களை யாருக்கு காட்டணும்னு தெரியாம போயிடும். Consistent niche = Out-of-network reach.
6. Followers Active ஆ இருக்கும்போது Post பண்ணு ⏰Post போட்ட முதல் 30 minutes-ல engagement வந்தா — algorithm அதை pick up பண்ணும். தப்பான time-ல போட்டா எந்த effort-உம் waste.
இதை பண்ணாதீங்க ❌
"Not Interested" கிளிக் ஆனா உங்க score minus ஆகும். Block, Mute, Report — இதெல்லாம் negative signals. Filler content, clickbait, copy-paste post — இதெல்லாம் உங்க account-ஐ slowly kill பண்ணும்.
Bottom Line:
X Algorithm-ஐ trick பண்ண முடியாது. Real engagement மட்டும்தான் work ஆகும். Good content போடுங்க, right time-ல போடுங்க, niche-ல இருங்க — reach தானா வரும்.
இந்த post useful-ஆ இருந்துச்சா? Repost பண்ணுங்க — உங்க followers-க்கும் தெரியட்டும் 🔁
30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அன்புமணி
16 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தி ஒரு இதுவரை எந்த ஒரு பொறுப்பிற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சீமான்
வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து தன்னை ஒரு பரிசுத்த ஆவியாக கருதிக் கொண்டு துள்ளாட்டம் போடும் விஜய்
இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத லெட்டர் பேடு கட்சிகளை சேர்ந்தவர்கள்
யூட்யூபில் பொய்களை பரப்பி அவதூறுகளை அள்ளி வீசிய மாரிதாஸ் சவுக்கு சங்கர் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ யூடியூபர்கள்
இவ்வளவு பேரும் தமிழக முதல்வரை எவ்வளவோ கீழ்த்தரமாக பேசியும் எழுதியும் வந்தார்கள்
அப்போதெல்லாம் இவர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லையே என்றும் இப்படி ஒரு நாகரிக அரசியல் தேவையா என்றும் நானே சில நேரங்களில் நினைத்திருக்கிறேன்...
அதற்கெல்லாம் பொறுமையாக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு கேடு என்று வரும்போது ஆக்ரோஷமாக கிளம்பியதையும் பியூஸ் கோயலை வாய்க்கொழுப்போடு பேசினால் அதனை அடக்குவோம் என்று சொன்னதையும்...
மோடிக்கு இறுதி எச்சரிக்கை விட்டதையும், பார்த்தபோது ஒன்று புரிந்தது...
நாம் யாரோடு மோத வேண்டும்
யாரிடம் அரசியல் பேச வேண்டும்
எந்த விஷயத்திற்காக நாம் போராட வேண்டும்
நமது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவர் நமக்கு நன்றாக விளக்கிச் சொல்லி இருக்கிறார்...
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
-s.a.rafiq👏👌