துபாய்க்கு சென்று கருவின் பாலினம் பார்த்து யூடியூபர் இர்ஃபான் வீடியோ வெளியிட்ட வழக்கு. 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி
யூடியூபர் இர்ஃபான் பைலை மீண்டும் தூசி தட்டும் மருத்துவத்துறை அதிகாரிகள். இர்ஃபானுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப மருத்துவத்துறை முடிவு
#irfan #youtuber #gender #thanthitv
Thangameengal > Raanjhanaa
Kadaisi Vivasayi > Karnan
Not every award loss is a conspiracy bro 😭
If every deserving film won, Kamal would have a trophy shop of National Awards. The same people who hyped Asuran are now questioning Raayan. Learn to accept criticism 🤞
The things @actorvijay faced before launching political party
- jeyalalitha troubles, H raja BJP issue , modi met vijay , rahul wanted vijay to join congress back in 2009-10 itself , protest and voiced during srilankan and demonitization.
The major issues for dhanush had so far- nayanthara, aniruth, siva karthikeyan.
tbh அந்த fresher பொண்ணு response லாம்.,
மூட்றா டேய் BPO, MLA, அமைச்சர் எல்லாம் சிபாரிசு பண்ணி தான் இங்க உக்காந்து இருக்கேன்னு range ல இருக்கு…
அரசு ஊழியர் னா பெரிய மயிறு போல.
Fresher ஆக இருக்கும் போதே டிஸ்மிஸ் ஆன இவனை வைச்சு வேலை வாங்குது.. எப்படி அசால்ட்டா போனை பாத்துட்டு உக்கார்ந்து இருக்கு. இதெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் ஆன என்ன ஆட்டம் போடும்... யாருமே பதட்டம் ஆகுற மாதிரி தெரியலையே.. எவன் எங்களை பண்ண முடியும் என்கிற மனநிலை தான் இது ...
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற?” - தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியாற்றியதால் ஊழியர்கள் அதிர்ச்சி..
#Tanjavur | #BDO | #Collector | #Viral
Nine years ago, S. Anitha, a 17-year-old Dalit student from Ariyalur, became the first victim of the NEET examination.
She scored 1,176/1,200 in the Tamil Nadu State Board and had a medical cut-off of 196.75/200, enough to secure a medical seat under the state's earlier admission system. But with NEET made mandatory in 2017, her dream was shattered.
Anitha warned that NEET would l disproportionately harm students from rural backgrounds, government schools and marginalized communities. Her voice went unheard.
If the Supreme Court had listened to S. Anitha's concerns, countless children would not be facing the immense pressure and suffering associated with NEET today. Her story remains a powerful reminder of the human consequences of policy decisions.
On 1 September 2017, she died via suicide by hanging. 💔