@PttvNewsX குதிரை தள்ளுனதும் இல்லாமல் குழியும் பறித்ததாம்' அந்த நிலைக்கு இன்றைய ஊடகங்கள் தமிழ்நாட்டு மக்களை படுகுழியில் தள்ளினதும் அல்லாமல் மண் போட்டு மூடுவதற்கு துணிந்த விட்டதின் விளைவுதான் இந்த செய்தி.
கத்துக்கனும்யா நம்ம @writersamas கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்
காலாண்டு விடுமுறைல இருந்து கடைசியா தேர்தலுக்கு ஓட்டு போட்டு திரும்ப வரும் போதெல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசலா இருந்தது
விஜிண்ணா ஆட்சி வந்ததும் 10 கிமீ தூரத்துக்கு அணிவகுத்து செல்லும் வாகனங்கள் ஆகிடுச்சு 👌
ஆம். திமுக தோற்றாலும் அவர்களுடன்தான் எங்களுக்கு போட்டி.
பாஜகவை பாசிசம் என்று எப்போதாவது பேசுவோம். கொள்கை எதிரி என்போம்.
மற்றபடி கடுமையாக விமர்சிக்கவே மாட்டோம்.
அதிமுகவையும் விமர்சிக்க மாட்டோம். ஏனெனில் அவர்கள் பாஜக அணி.
விஜய் : அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் கோர்ட் சூட் போடணுமா நான் போடகூடாதா???
: அடேய் கோர்ட் கோபாலு CM யே அதிகார பதவி தான், நீயே இப்டி உளரி ஆதவ் தான் நிஜ CM, நீ டம்மி னு காட்டி கொடுத்துறாத
தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போதே நான் என் நண்பரிடம் சொன்னேன் “மதிமுக” மட்டும் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெ���்றிருந்தால், காங்கிரஸ்ஸை முந்திக் கொண்டு த வெ க விற்கு ஆதரவு அளித்திருப்பார்கள்!
வைகோவிற்கும் விசுவாசத்திற்கும் வெகு தூரம்! விளக்கைத் தேடி அலையும் விட்டில் பூச்சி அவர்! அறிவு பூர்வமாக சிந்திக்க மாட்டார்! உணர்ச்சி பூர்வமாக பேசுவார் முடிவெடுப்பார்!
பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் வைகோவை பற்றி எழுதிய கவிதை இதோ!
அற்பர்கள்....
அடுத்தவர் வாழ்தல் கண்டு பொறுக்க மாட்டார்...
அடுக்கடுக்காய் குறை சொல்ல தயங்க மாட்டார்...
சோற்றைக் கண்டால் இதுவே...சொர்க்கம் என்பார்..
சேற்றை வாரி இரைப்பதற்கும் தயங்க மாட்டார்...
காலையிலே தான் கட்டிப் பிடித்திருப் பார்...
காலை வார, நேர���் தேடி காத்திருப் பார்...
மாலை மயங்கி விட்டால், மறுதலிப் பார்...
சாலை ஓர மேடைகளில், முழங்கிடு வார்...
தலைப்புச் செய்தியாக தன் பெயர் வர வேண்டும்...
தலைவர் வாழ்க! எனும் கோஷம் தினம் வேண்டும்...
வேலை இல்லா நாய் போல அலைந்திடு வார்...
பெரும் மலை இழுக்க மயிர் தேடி புறப்படு வார்...
தானும் படிக்க மாட்டார், தள்ளியும் போக மாட்டார்...
பிறர் வாழப் பொறுக்காமல், நித்திரை இழந்திடுவார்...
மனித னெனும் போர்வையிலே வாழும் மாக்கள் இவர்...
நல்ல புனிதராய் வேடமிட்டு, பூமியில் வலம் வருவார்...
கெட்டவனை நம்பு...அவன் திருந்தவும் வாய்ப் புண்டு....
திருடனை நம்பு..அவன் குணம் மாற ஒரு நாளுண்டு...
இந்த அற்பனை மட்டும், மனிதா அடியோடு நம்பாதே...
விற்பனை யாகுமென்றால், விலை மாதாய் மாறிடுவான்...

சரி, சட்டம் ஓகுங்கு பிரச்சனைக்கு திமுக காரணம்,
ஆனா ஒழுங்கா இருந்த மின்சாரம், பேருந்து, தண்ணீர்லாம் இப்போ ரொம்ப பிரச்சினையா இருக்கே.
அதுக்கு யார் காரணம்னு பேசுலாமா?!
தமிழ்நாடு முழுவதும் போதைக் கலாசாரம் இருக்கிறது... முதல்வர் விஜய்.
அந்த போதைக் கலாசாரத்தை பரப்ப கோடிகளில் பணம் பெற்று படத்தில் நடித்து இளைஞர்களை கெடுத்தது நடிகன் விஜய்.
இது எங்க தொகுதி தான்
இந்த ஸ்ரீவைகுண்டம் TVK சார்ந்த சரவணன் தான் MLA , அவனோட ஊர் தான் ஏரல்
MLA ஊர்லயே TVK நிர்வாகிகள் பெண்ணை கூட்டு பாலியல் பண்ணிருக்கானுக
இதுக்கும் திமுக மேல பழி சொல்லு���ியா @TVKVijayHQ 💦