மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திர��.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.7.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவரும், செயல் தலைமை ஆசிரியருமான (Vice Chairperson and Executive Editor-in-Chief) திருமதி. கல்லி பூரி (Ms. Kalli Purie), செய்தி இயக்குநர் மற்றும் தலைவர் திரு. சுப்ரியா பிரசாத், முதுநிலை ஆசிரியர் திருமதி அக்ஷிதா நந்தகோபால், இணை ஆசிரியர் திரு. பிரமோத் மாதவ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்
#CMJosephVijay
Honoured to have met CM @TVKVijayHQ at the Secretariat today. Despite his busy schedule, he was exceptionally generous with his time and we thoroughly enjoyed our conversation on his vision for Tamil Nadu and the road ahead! @IndiaToday
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எ��ுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
Deeply shocked and heartbroken beyond words.
Just the day before yesterday, we were together in Goa at Kush’s wedding, laughing, sharing jokes, and taking pictures. Bhagyaraj garu was full of life and joy. To wake up to the news of his passing this morning is simply unbelievable.
A brilliant filmmaker, exceptional screenplay writer, and fine actor, his contribution to Indian cinema will always be remembered.
My heartfelt condolences to Poornima ji, Shanthanu and the entire family. May God give them the strength to bear this irreparable loss.
Rest in peace, my dear friend. You will be deeply missed.
A memorable meeting with Hon'ble Chief Minister Thiru Vijay sir ❤️
#DilRaju garu extends his Birthday Wishes and shares a delightful interaction in Chennai.
Here's to many more inspiring milestones ahead.
@TVKVijayHQ
In one month, the TVK govt has managed a remarkable feat on corruption- so many testimonies of land registration, approvals without a bribe now.
Clear then that localised corruption had blessings from the very top previously.
Happy Birthday, @actorvijay@CMOTamilnadu
Your journey continues to inspire so many, and your leadership leaves a lasting impact beyond the screen. Wishing you great health, happiness, and continued success in everything you take on. To many more milestones ahead.