😍அதிசயமாய் காணக் கண்டேன் நீர் இன்றி வாழும் இரு மீன்கள் உந்தன் இரு விழிகளாய்...!😍| என்றும் என்றென்றும் ரசிக்க தெரிந்த ரசிகனாக நான். என்னவள் @யாரோஒருத்தி😍...!
@ProfessorMarkMx
Hi,Could you please share me a Adobe analytics related certification dumbs.I'm now started preparing the exams it's may help to certify.Already posted old links are not working, sunable to get it,pls share me the links over the DM.Enable the DM to send email id
🤦🤦🤦
கடனை அடைக்க மக்களிடம் நேரடி மறைமுக வரி மூலமாக பணம் வசூல் செய்வார்கள் என்பது சாமானியனுக்கும் தெரியும். எனவே கடன்சுமை சாமானியர்களின் தலையில் தான் விடியும்.
ஆனால் இது ஜெயரஞ்சனுக்கு எப்படி தெரியாமல் போச்சு.?? இவரை எல்லாம் State planning commission'ன் vice president'ஆ எப்படி போட்டாங்க..???
Congratulations to Kamalini G on making her T20I debut against Sri Lanka in the 5th T20I. Wishing her a successful and memorable journey ahead at the international level. 🏏
#TamilNaduCricket#TNCricket#TNCA
எதோ படத்துல ஒரு வசனம் வரும். இன்னைக்கு School ல டீச்சர் கிட்ட அடி வாங்கதவன், நாளைக்கு போலிஸ் கிட்ட அடி வாங்குவான் னு. நம்ம படிச்சப்ப டீச்சர் வரும்போதே ஒரு பெரம்பு எடுத்து வருவாங்க, ஒரு பயம் தான வரும். என்னைக்கு school ல டீச்சர் பசங்கள அடிக்க கூடாது னு வந்துச்சோ அப்பவே போச்சு.
Congratulations to Deepesh D and RS Ambrish on being named in the India squad for the ICC Men’s U19 World Cup 2026 and the South Africa tour. Wishing both the very best. 🇮🇳🏏
#TamilNaduCricket#TNCricket#TNCA
மலேஷிய மஹாஜன நாயகன் விஜய்ன்னா அவர்களின் சாயலில் என் latest photo இருப்பதாக நிறைய நண்பர்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள்.
அவர் சாயலில் வரலாம் இன்னொருவர், சாதனையைக் கூட தொடலாம் பின்னொருவர். கமர்ஷியல் ஹீரோவாக சாதனை அவரது வசூல்,கரைக்கானா கடல் போன்ற ரசிகர்களே அவரது மகசூல்!
மலேஷிய நிகழ்ச்சியில் கூட கோட்டும் சூட்டும் ஆட்டமும் பாட்டும் மீறி என் கண்ணை நிறைத்தது…
அப்பாவை ஓடி வந்து கட்டியணைத்ததும்,
அம்மா பாடும்போது தழும்பாமல் பார்த்து சிரித்ததும் !
மனமே மகோன்னதம்!
குதர்க்கமான அரசியல் என்ற அஜினோமோட்டோ கலக்காத , ஆர்கானிக்கான பாராட்டாக இதை சுவைக்கவும்!