குதிரை பேரத்துக்கும், அமைச்சரவைக் கூட்டத்தில் கார்ப்பரேட் முதலாளிகளை பங்குபெறச் செய்வதற்கும்
யாரை சந்தித்து முறையிடணும்னு சண்முகமே
சொல்லணும்.
அட்லியை சந்தித்து கடிதம்
கொடுக்கலாமா?! காம்பவுண்டுக்குள் ஆள் வந்தால் கடினு பிஸ்கெட் போட்டா வீதி முனையில் ஸ்விகி டெலிவரிக்கு ஆள் வந்தாலே குரைக்கத்தொடங்கிவிடுவதைப் போல இருக்கிறது.
விஜயை வீழ்த்துவது பாஜகவுக்கு இனி சிரமம். கவசமாக வைகோவும், குண்டலமாக திருமாவும் இருக்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்கச் சொல்லிவிட்டு முதல் ஆளாகத் துண்டைப் போட்டுவிட்டீர்களே என்று கேட்கக்கூட கட்சியில் ஒருத்தரும் இல்லாமல் வழித்து வாயில் போட்டுக்கொண்டதே லாட்டிரி!
TVK ministers need a counselling session on how to behave with children!
Encouraging kids in front of other pupils boosts confidence.
Telling “see, she doesn’t understand” and foolishly saying “last few benches perform below” is ridiculous!
Mature up @Keerthana4VNR!
Dear @Chinmayi
It is okay to have disagreements with people but this ???
We can feel outraged with things happening around us that we feel deeply concerned about but sending such messages to people? See a Doctor. Hope you Heal.
இதேபோன்று சமீபத்தில் அஸ்ராகார்க் என்கிற நேர்மையான அதிகாரியும் தமிழ்நாட்டை விட்டே செல்கிறேன் என்றார்.. இப்ப சிவ்தாஸ் மீனா அவர்கள்.. இப்படி தொடர்ந்து நேர்மையான அதிகாரிகள் வேலையைவிட்ட செல்ல காரணம் 45 நாட்களிலேயே அமைச்சர்களின் கமிஷன் தொல்லைதான் காரணமாக இருக்கும்..
இவனுங்கதான் நம்மள கமிஷன்,கரெப்ஷன்னு சொல்லுறானுங்க..
🔴ஒரே நாளில் ஆன்லைனில் அனுமதி கொடுத்த 1,000 தனியார் பள்ளிகளுக்கு ஆள் சேர்க்க - //அரசுப் பள்ளி தரமற்றவை// என குழந்தைகளின் பெற்றோரை மைண்ட் செட் பண்ணுவதற்காக - தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இப்படிச் செய்தாரா?!
Abilash Chandran அவர்களின் பதிவு 👇🏽
🔴அமைச்சர் கீர்த்தனாவின் முன்னெண்ணமும் திமிரும்
அமைச்சர் கீர்த்தனாவின் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன் காமிரா டீமுடன் ஆய்வுக்குப் போய் ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறார். மாணவிகளைக் காட்டுவது, கீர்த்தனாவிடம் மிட் ஷாட், குளோஸ் அப், லாங் ஷாட் என காமிரா பாய்ந்து பாய்ந்து படம் பிடிக்கிறது. கீர்த்தனாவிடம் ஏற்கனவே ஒரு திரைக்கதை இருந்தது தெரிகிறது - அவர் ஒரு மாணவியை அழைத்து அவரிடம் உள்ள பாடநூலில் இருந்து ஒரு ஆங்கில வார்த்தைக்குப் பொருள் கேட்கிறார். மொத்த மாணவர்களும் பதிலளிக்கிறார்கள். ஓக்கே என்று இன்னொரு சொல்லை எடுக்கிறார். சற்று நேரம் அமைதி நிலவுகிறது. பார்த்தீங்களா என்றவாறு கீர்த்தனா ஆங்கில ஆசிரியைப் பார்க்கிறார். முதல் வரிசைப் பெண் குழந்தை எழுந்து அதற்கு ஒருவாறு பதில் சொல்கிறார். இப்போது கீர்த்தனா தன் திரைக்கதையில் இருந்து விலக விரும்பாமல் "இப்படி புத்தகத்தில் உள்ளதை மட்டும் படிச்சு பதில் சொன்னா போதாது. ஸ்போக்க இங்கிஷ் தெரியுமா?" என்கிரார். அப்பெண் குழந்தை தயங்குகிறது. அதான் சொல்றேன் எனும் கணக்கில் பேசிவிட்டு கீர்த்தனா அடுத்து அக்குழந்தையிடம் "வாட் இஸ் யுவர் பாதர்" என்று கேட்கிறார். குழந்தை விழிக்கிறது. உடனே கீர்த்தனா மீண்டும் "பார்த்தீங்களா? ஸ்போக்கன் இங்கிலிஷ் தெரியல" என்கிறார். ஆசிரியை வந்து "தைரியமா பேசும்மா" என்று அக்குழந்தையை ஊக்கப்படுத்தி விட்டு "வாட் இஸ் யுவர் பாதர்ஸ் புரொபஷன்?" என்று கேட்கிறார். அக்குழந்தை உடனே சொல்கிறார். அவருக்கு ஒரு தன்னம்பிக்கை வந்து எந்தக் கேள்விக்கும் தயார் எனும் கணக்கில் நிற்கிறார். உடனே கீர்த்தனா குறுக்கிட்டு "இதெல்லாம் சரிங்க. ஆனால் பின் வரிசையில் இருப்பவர்களிடம் கேட்டால் ஒருத்தருக்கும் பதில் தெரிஞ்சிருக்காது." என்று சொல்லிவிட்டு பேச்சு ஆங்கிலத்தை முன்னேற்ற வேண்டிய அவசியம் பற்றி உரையாற்றுகிறார்.
அமைச்சர் கீர்த்தனா செய்தது சுத்த அயோக்கியத்தனம் - அந்த மாணவர்களைச் சரிவர சோதிக்காமல் அவர்களுடைய கல்வியில் ஒரு இடைவெளி (learning gap) இருப்பதாக அவரே ஒரு முன்முடிவுக்கு வந்து தன் திடீர் ஆய்வில் அதைக் கண்டுபிடித்ததாக காமிராவில் பதிவு பண்ணி அக்குழந்தைகளை அவமதிக்கிறார். இதை அவரால் ஒரு தனியார் பள்ளியில் போய் செய்ய இயலுமா? லதா ரஜினிகாந்தின் பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் உங்களுக்கு அறிவு போதவில்லை என்று கூற முடியுமா? ஒரு தொழில்துறை அமைச்சருக்கு இத்தகுதி எங்கிருந்து வருகிறது? மேலும், ஒரு வகுப்பில் எல்லா மானவர்களும் சமமான ஆற்றலுடன் இருக்க இயலாது. தனியார் பள்ளிகளிலும் கூட இப்படித்தான் இருப்பார்கள். எல்லாருக்குமான கல்வியை அளிப்பதையே differentiated instruction என்கிறார்கள். பலவிதமான மாணவர்களை அடையாளம் கண்டு தனித்தனியாக கவனம் செலுத்தி முன்னேற்றுவது. எல்லா மாணவர்களையும் ஒரே போல பாவிப்பது அல்ல. கல்வியல் மட்டுமல்ல காமன் சென்ஸே இல்லாதவராக அமைச்சர் இருக்கிறார்.
நான் ஒரு ஆசிரியராக அங்கு இருந்திருந்தால் மாணவர்களை இப்படி காமிரா முன்னால் அவமதித்து ஊக்கமிழக்கச் செய்யக் கூடாது என்றும், அதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி இருப்பேன். ஏனென்றால் ஒரு வகுப்பில் ஆசிரியருக்கு உள்ள இறையாண்மை கேள்விக்கு அப்பாலானது. அடுத்து பேச்சு ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டுமெனில் அதற்கு ஒரு தனி ஆசிரியரை நியமித்து அதற்கென ஒரு பாடத்திட்டத்தைத் தயார் பண்ண வேண்டும். அதற்கென நேரத்தை ஒதுக்க வேண்டும். அதற்கென்ன நடைமுறைகள் உள்ளன. சும்மா வந்து ஆங்கில ஆசிரியரை மிரட்டினால் ஒன்றும் நடக்காது. அடுத்து, ஒரு வகுப்பறைக்குள் இப்படியான ஆய்வுகளைக் காணொளியாகப் பதிவு பண்ணுவது ஒரு அத்துமீறல். மாணவர்களை இது கடுமையாகப் பாதிக்கும்.
அரசுப் பள்ளிகள் குறித்து தவெக அமைச்சர்கள் கொண்டுள்ள தாழ்வான எண்ணத்தையே இது காட்டுகிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் படிக்கிறார்கள், அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியே உள்ளது எனும் கீழான எண்ணத்தையே அவர் அங்கு நிறுவ முயல்கிறார். பள்ளியை மேம்படுத்த முயன்றதாக பாவிப்பது ஒரு பாசாங்கு மட்டுமே. அவரது உடல்மொழியில் தென்பட்டது திமிர்த்தனம், நடத்தையில் தெரிந்தது கல்வி குறித்த அறிவீனம்.
ஒரே ஒரு விசயத்துக்காக கீர்த்தனாவைப் பாராட்ட வேண்டும் - அவர் மாணவர்களிடம் விஜய் பாடல்களுக்கு நடனமாடச் சொல்லவில்லை.
🔴 அபிலாஷ் சந்திரன்
இத்தனை நாள் கேள்வி கேட்டவர்கள் கையில் தற்போது அதிகாரம் கிடைத்திருக்கிறது ஏன் திணறுகிறீர்கள்? அமைச்சரவையில் நீடிப்பது முக்கியமா அல்லது உங்களின் குறிக்கோள் முக்கியமா?
18 பேர் காவு வாங்கியிருக்கு ஒரு நாசகார ஆலை.
செத்து போனவனுங்க வடக்கனுங்க,அதனால ஒருத்தனுக்கும் கவலை இல்ல.
பாஜகவுக்கு scope உள்ள இடம் அவனுங்களும் தேமேன்னு இருக்காங்க
திமுக ஆட்சியில இருந்தாலாவது, "வடக்கனுக்கு இழைக்கப்படும் அநியாயம்"அப்படி இப்படின்னு இழப்பீடாவாவது வந்திருக்கும்
இந்த Videoல பொளக்க பட்டவர்களின் லிஸ்ட் 😍😍
1️⃣ 420 நிர்மல் குமார் – மோசடி குற்றச்சாட்டு பின்னணி
2️⃣ மரிய வில்சன் – வீடு புகுந்து தாக்கிய வழக்கு பின்னணி
3️⃣ ஆதவ் – பொய், சுரண்டல், லாட்டரி குற்றச்சாட்டு
4️⃣ பவுடர் அமைச்சர் – சர்ச்சைகளின் பின்னணி
5️⃣ ஶ்ரீவைகுண்டம் கூட்டு பாலியல் வழக்கு – TVK MLA தொடர்பு
6️⃣ முதலமைச்சர் விஜய் – குதிரை பேர ஊழல் குற்றச்சாட்டு; சாட்சிகளாக (வைகோ)
"Totally...இது ஒரு Criminal Cabinet!" @iparanthamen 🔥🔥
#WATCH | “புகாரளித்த பெண்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை போலீசார் போட்டுப் பார்க்க வேண்டும்.. எவ்வளவு தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்கள்னு..” -பரந்தாமன், திமுக
#SunNews | #TVKVijay | #Arrest | #Paranthaman