தேர்தலுக்கு முன் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்தவர்,
தேர்தலுக்கு பின் அதே திட்டத்திற்காக நிலம் எடுக்கத் தயாராக இருப்பது.....
அப்போது கேள்வி கேட்டவர்,
இன்று நிலம் கேட்கிறாரே!
இதுதான் மாற்றமா CM sir?
@CMOTamilnadu#TVKVijayFails#tvkscam#Parandur#Airport
வடக்கனுங்களுக்கு எதிராக போராட்டம் செய்தால் நீங்க ஊற காலி பண்ணுங்கன்னு சொல்ற அளவுக்கு ஆகிடியிச்சி 😡
யாருடா ஊற காளி பண்ணனும்
இந்த பைத்தியங்களுக்கு சொல்லும்போது ஒன்னும் புரியாது
கைமீறி போவதற்குள் உணர்ந்துக்கொள் தமிழா!
தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் வாங்கி தருவார்னு நம்பினோம்... @TVKVijayHQ ஆனா அண்ணா வாங்கிட்டு வந்தது, சரக்குக்கு மிக்ஸிங்குக்கு கர்நாடக தண்ணீராம்! 🤣🍻
அப்போ விவசாயிகளுக்கு தண்ணீர் தேவையில்லை கவலை இல்லை போல? #TVKVijay#TVKVijayFails@_ITWingNTK@Seeman4TN
ஒரு மரம் முறிந்து விழுந்ததைக் கண்டு கொண்டாடுபவர்கள் பலர் இருக்கலாம்...
ஆனால் அந்த மரத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக இந்த மண்ணில் பதிந்திருக்கின்றன என்பதை காலம் நிரூபிக்கும்!
#seeman4tn#ntk#ntkitwing
#விவசாயி என்பவன் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பே வயலுக்கு சென்று மாலை சூரியன் மறையும் வரை கடுமையாக உழைப்பவன்.
உலகம் அமைதியாக உறங்கும் நேரத்திலும், அடுத்த பருவத்திற்கான நம்பிக்கையை விதைத்து கொண்டிருப்பவரன் விவசாயி.
இதை கூட தெரிதவனுக்கு ஓட்டை போட்டு 🫡🥵
இந்திய விடுதலைப் போராட்டங்களில் முதல் முறையாக ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, பல போர்களில் ஆங்கிலேயர் படைகளை ஓட விட்டு, "ஜம்புத் தீவு பிரகடனம்" என்ற அறிக்கையின் மூலம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய மன்னர்களை ஒன்று திரட்டும் முயற்சியை மேற்கொண்டு வெள்ளையர்களால் இன்றைய தினம் 1801 ஆம் ஆண்டு வீரத்தோடு தம் மக்களுக்காக தூக்கு மேடை ஏறிய எம் இன விடுதலைப் போராட்ட மாவீரர்களான மருது பாண்டியர்களுக்கு
வீர வணக்கம்! வீர வணக்கம்!
@SpaceX@Space_Station In publishing and graphic design, Lorem ipsum is a placeholder text commonly used to demonstrate the visual form of a document or a typeface without relying on meaningful content.
@elonmusk In publishing and graphic design, Lorem ipsum is a placeholder text commonly used to demonstrate the visual form of a document or a typeface without relying on meaningful content.
@SpaceX In publishing and graphic design, Lorem ipsum is a placeholder text commonly used to demonstrate the visual form of a document or a typeface without relying on meaningful content.