@SaattaiOnline@tvkvijayhq@NaamTamilarOrg திரள்நிதி வாங்கி கட்சி வளர்க்கணும், மக்களுக்காக போராடனும், ஒரு MLA சீட்டாவது ஜெயிக்கணும். ஒடம்பு வளர்த்து கூத்தடிக்கக்கூடாது
Ever thankful to Kamal Sir for my first film! Celebrating 37 years of this iconic film—Kamal Sir’s brilliant performance ,stunning action , Ilaiyaraaja evergreen Valai Osai , thank you audience for your love all these years! #37YearsOfAnIconicFilm#KamalHaasan#Ilaiyaraaja
நேத்து உதவி செஞ்சவங்களையே மறக்குற இந்த காலத்துல 35 வருஷத்துக்கு முன்ன நடந்த நிகழ்வை நினைவு வெச்சிட்டு சரியான தருணத்தில் பாராட்டுறதெல்லாம் ஆண்டவருக்கு மட்டுமே சாத்தியம்!!
@ikamalhaasan#KamalHaasan
எனக்கு வாய்ப்பு கெடைச்சிருந்தா சினிமால இருக்கும் லட்சம் பேரை ஆண்டவர் பாடும் போது உள்ள விட்டு அவர பாருங்க;பாத்து கத்துக்கங்கன்னு சொல்லிருப்பேன்,ஆனா 20 பேருக்குத்தான் அந்த ப்ராப்தம் கெடச்சது 🔥
@ikamalhaasan சிங்கம் மாரி இருந்தாரு -C Prem Kumar💙
இதுதான் ஒரு மஹாக் கலைஞனின் வெற்றி🖤