மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சில கேள்விகள்
வந்தே பாரத் என்றும் தேஜஸ் என்றும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசை குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்...
1. ஐயா அவர்களுக்கு எனது முதல் கேள்வியே ஸ்டாலின் என்பது எந்த மொழி வார்த்தை என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்!!!
இது தமிழ் இல்லை என்பதும்...
ரசிய மொழி என்பதும் பலருக்கு தெரியாது.
2. உங்கள் மாமா கலாநிதி மாறன் அவர்கள் நடத்துகிற சன் டிவி என்பதில் வரும் சன் எந்த மொழி வார்த்தை என்பதை எடுத்துச் சொல்வீர்களா??
3. சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தோம் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே சுயமரியாதை என்பது சமஸ்கிருதம் தான்,
திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை தான்,
உதயசூரியன் என்பது சமஸ்கிருதம் தான்,
உதயநிதி என்பதும் சமஸ்கிருதம்,
துர்கா என்பது சமஸ்கிருதம்,
அழகிரி என்பது சமஸ்கிருதம்,
கருணாநிதி என்பது சமஸ்கிருதம்,
தயாளு அம்மா என்பது சமஸ்கிருதம்....ராஜாத்தி அம்மாவும் அப்படியே ஐயா....
கனிமொழி இதில் தப்பினார் என்பதே சற்று ஆறுதல்!!
3. உங்கள் அருமை நண்பர் வீரமணி என்கிற பெயரும் சமஸ்கிருதமே... சுப வீரபாண்டியன் என்பதும் சமஸ்கிருதம் தான் ஐயா....
இந்த பெயர்களை எல்லாம் இந்தியாவின் எந்த மாநிலங்களில் போய் நீங்கள் சொன்னாலும் அம்மக்களுக்கு அதன் பொருள் புரியும்..!
உங்களுக்கு ஆறுதலுக்காக இன்னும் சில தகவல்கள் சொல்கிறேன் ஐயா ராமதாஸ் அவர்கள் பெயர் சமஸ்கிருதம் தான்...
கேப்டன் விஜயகாந்த் என்கிற பெயர் சமஸ்கிருதம் தான்....
ரஜினிகாந்த் என்பதும் சமஸ்கிருதம்...
கமலஹாசன் என்பதும் சமஸ்கிருதம்...
விஜய் என்பதும் சமஸ்கிருதம்...
அஜித் என்பதும் சமஸ்கிருதம்...
தனுஷ் என்பதும் சமஸ்கிருதம்...
விக்ரம் என்பதும் சமஸ்கிருதம்...
சூர்யா என்றாலும் சமஸ்கிருதம்...
கார்த்தி என்றாலும் சமஸ்கிருதம்...
சமஸ்கிருதத்தில் ஸ்ரீமான் என்று சொல்லப்படுவது தான் தமிழில் சீமான் என்று அழைக்கப்படுகிறது என்பது சீமானுக்கே தெரியாது....!!!
கேள்விகள் இத்துடன் முடியவில்லை ஐயா ஸ்டாலின் அவர்களே...
4. உங்கள் காவல்துறையில் கவச வாகனங்களை வஜ்ரா என்று அழைக்கிறீர்களே அது சமஸ்கிருதம் இல்லையா??!
5. உங்கள் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துகிறீர்களே பாதாளம் என்பது சமஸ்கிருதம் இல்லையா?!
6. அரசு மருத்துவமனைகளில் ரத்த தான முகாம் நடத்துகிறீர்களே ரத்த தானம் என்கிற வார்த்தை எந்த மொழி வார்த்தை என்பதை ஸ்டாலின் அவர்கள் சொல்வாரா???
7. சங்க இலக்கியங்கள் என்று சொல்கிறீர்களே சங்கம் என்ற வார்த்தை சமஸ்கிருதம் என்பது உங்களுக்கு தெரியாது ஐயா....
உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்கும் இது தெரியாது என்பதுதான் கொடுமை...!
கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன்.,
தங்கள் தந்தை எழுதிய குறலோ வியத்தை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தீர்களே ....ஏன் என்று தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாமா???
சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று கூறும் திமுகவினர் தங்கள் தலைவரின் புத்தகம் செத்த மொழியில் வந்ததை ஏன் விரும்பினார்கள்???
பதில் கூறுவீர்களா ஐயா ஸ்டாலின் அவர்களே!!!?
--
இராம ஶ்ரீநிவாசன்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பாஜக.
ஓரளவிற்கு வசதி படைத்தவர்கள் கூட வருந்தியாவது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அளவிற்கு அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தை வைத்துக்கொண்டு சமூக நீதி பற்றி பேசலாமா?
அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற தேசிய கல்விக்கொள்கை சமத்துவத்தைக் கையாள்கிறதா அல்லது அரசுப்பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யாத திராவிட மாடல் சமத்துவமானதா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்!
#சமக்கல்வி_எங்கள்உரிமை #EqualEducationOurRight
நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, @BJP4Tamilnadu சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, https://t.co/wDF7grtvzd என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
#EqualEducationOurRight
#சமக்கல்வி_எங்கள்உரிமை
அதைக் கொடுப்பது அரசின் கடமை.
இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு.
ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்கள், “வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளதை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன்.
நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, @BJP4TamilNadu சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#சமக்கல்வி_எங்கள்உரிமை#EqualEducationOurRight
பாம்பை பிடிக்கும் தலைவருடைய பல்லை படித்து பார்க்காதே.
பொய் மூட்டை ஸ்டாலினே.
இது அஞ்சாத தலைவர். உங்க ஆட்டம் இங்கே வேண்டாம்.
Rt max.. Pl
BJP Tamilnadu has launched a #GetOutStalin campaign to oust the DMK led government.
The authoritarianism of one family, a tainted cabinet, rampant corruption, disregard for law and order, turning Tamil Nadu into a hub for drugs and illicit liquor, rising debt, a crumbling education system, an unsafe environment for women and children, divisive caste-and religion-based politics, continuous governance failures, flawed policies, and unfulfilled electoral promises…
The people of Tamilnadu have had enough.
Reached 1 Million Tweets #GetOutStalin
Once again, the BJP Warriors have shown that if anyone dares to touch PM @narendramodi ji, they will face our unwavering response. This is the gift we deliver in return!
@annamalai_k@blsanthosh