எவராலும் 75 வருடமாக நிரூபிக்கப்பட்ட ஊழல் என்ற ஒரு துரும்பைக் கூட கிள்ளி போட முடியவில்லை! 🔥
“திராவிட முன்னேற்றக் கழகம்” 🖤❤️
~ @AlimAlbuhari ‘நேரடி சவால்’ 💥
#NetrikannDebate
இந்த ஆள அடி,
கொஞ்சம் தனியா, துண்டா தான் தெரியுது 🤣🤣
மிக பெரிய ஒரு வதை சட்டத்தை
அனுபவித்து போராட்டக் களத்திற்கு வந்த @mkstalin
என் தலைவனை பேசிய நபரை இப்படி தான் அடிக்கனும் 💥💥