எங்கள் கிராமம் முழுவதும் நேற்று இரவு 10..30 முதல் இந்த நிமிடம் வரை தொடர் மின்வெட்டு இது தொடர்பாக பேசியவரை சரியான, தெளிவான பதில் இல்லை விரைந்து சரி செய்யவும்.
ஊர்: ரவணசமுத்திரம்
தென்காசி மாவட்டம் 627424
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
@nafeeeez@Cristiano The World Cup doesn’t define you or your greatness.
It wasn’t meant for us but football will always love you
THE GREATEST FOREVER❤️
@Cristiano 🐐
Drastic power issue in our whole village from 9.45pm to till now, it's been half phase power only we got now. People aren't asleep yet, kindly sort it out the issue
Ravanasamudram - 627424
Tenkasi dist.
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
📱🏦 வங்கிக்கு நேரில் செல்ல தேவையில்லை!
இனி WhatsApp-ல் ஒரு "Hi" அனுப்பினாலே உங்கள் வங்கி கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மெண்ட், காசோலை புத்தக கோரிக்கை, கிரெடிட் கார்டு சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளை பெறலாம்.
SBI, HDFC, ICICI, PNB, Axis Bank, Kotak, Canara Bank உள்ளிட்ட பல வங்கிகள் WhatsApp Banking சேவையை வழங்கி வருகின்றன.
⚠️ பாதுகாப்புக்காக OTP, PIN, CVV போன்ற ரகசிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
#WhatsAppBanking #DigitalBanking #BankingServices #SBI #HDFCBank #ICICIBank #FinancialTips #TamilNews
PAN INDIA மசாலா படங்கள் ல வர்ற CHARACTER மாதிரி MKS க்கு ELEVATION குடுக்குறவருன்னு நினைக்கிறீங்க. அதான் இல்ல.
திமுகவுக்கு ELEVATION ஏ ராஜா தான்டா 💀🔥🔥🔥
அலிம் அல் புஹாரி காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவை மீறி பேசியதால் நீக்கம்.
சரி மாணிக்கம் தாகூரை நீக்குனியா? சசி தரூரை நீக்குனியா? பிரவீன் சக்கரவர்த்தியை நீக்குனீயா? அவர்கள் எல்லாம் கட்சி எடுத்த முடிவை மீறி தானே பேசினார்கள். ஏன் நீக்கல? ஒரு நடவடிக்கை கூட எடுக்கலையே.
அப்போ இஸ்லாமியர் என்பதால் மட்டுமே அலிம் மீது நடவடிக்கையா? @INCTamilNadu@INCIndia