கைவிடப்பட்டது பரந்தூர் ஏர்போர்ட் மட்டுமில்லை, காஞ்சிபுரம் வரையிலான மெட்ரோவும் தான். ஏர்போர்ட் கைவிடப்பட்டால் காஞ்சிபுரம் மெட்ரோவும் கைவிடப்பட்டதாக தான் அர்த்தம். விசில் அடிச்ச KTCC வாயனுங்களா சாவுங்கடா. 5 வருஷம் முடியும்போது வேலை தேடி வெளி மாநிலத்துக்கு ஓடுங்க டா.
ஒரு வாரமா அந்த பையன் வெட்டுப்பட்டு கிடந்தப்போ பேசுனது பூரா திமுக காரங்கதான் வன்னி?
அவ்வளவு ஏன் ஒரு ஊடகமும் வெளியிடாத போது சோசியல் மீடியாவில் போட்டு திமுக காரங்க தான் வெளியே கொண்டு வந்தது..
எங்க உங்க ஆளுங்க போட்ட ஒரு பதிவை காட்டு பாப்போம்?
அப்ப நீங்கள் சட்டசபையில் முட்டுக் கொடுத்துட்டு இருந்தீங்க விஜய்க்கு..
வாய் இருக்குன்னு என்ன வேணா பேசலாமா?
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
திமுக ஆட்சி அமைப்பது உறுதி. அப்போது நீங்கள் சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருப்பீர்கள்..
ஏனெனில் வரும் திமுக ஆட்சியில் நாகரீக அரசியல் நிச்சயமாக இருக்காது...
மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - ஸ்ரீவைகுண்டம் தவெக நிர்வாகிகள் கைது 🇪🇸
பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - கரூர் தவெக ஒன்றிய செயலாளர் கைது 🇪🇸
பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - திருத்துறைப்பூண்டி தவெக ஒன்றிய செயலாளர் கைது 🇪🇸
10 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் - தவெக நிர்வாகி POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு - சத்தியமங்கலம் தவெக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது சிறுமியை இரண்டாம் திருமணம் செய்த வழக்கு - அந்தநல்லூர் தவெக ஒன்றிய இணைச்செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது சிறுமிக்கு ஆசிட் வீச்சு மிரட்டல் - கொடிக்குளம் பேரூராட்சி தவெக இணைச் செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
ஆணவக்கொலை - கேளம்பாக்கம் தவெக நிர்வாகி கைது 🇪🇸
20 கோடி ரூபாய் பண மோசடி - புதுக்கோட்டை தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
பெண்ணிடம் செயின் பறிப்பு - கரூர் புகழூர் தவெக நகரச் செயலாளர் கைது 🇪🇸
21 சவரன் தங்க நகைகள் கொள்ளை - விருதுநகர் தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கைது 🇪🇸
8 கிலோ குட்கா பறிமுதல் - பவானி நகர தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
சட்டவிரோத மது விற்பனை - ஆலந்தூர் தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
மாமூல் கேட்டு மிரட்டல் - கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் மீது வழக்கு 🇪🇸
மாமூல் கேட்டு மிரட்டல் - ஸ்ரீவைகுண்டம் தவெக மேற்கு ஒன்றியச் செயலாளர் கைது 🇪🇸
டெண்டர் வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கு - அருப்புக் கோட்டை தவெக நகரச் செயலாளர் கைது 🇪🇸
டெண்டர் வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கு - அருப்புக்கோட்டை மேற்கு நகரச் செயலாளர் கைது 🇪🇸
சீன பட்டாசுகள், Silicon Sealant திருட்டு - தூத்துக்குடி மாநகர தவெக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கைது 🇪🇸
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு - மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவர் கைது 🇪🇸
CYBER வங்கி பண மோசடி - திருநெல்வேலி தவெக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் கைது 🇪🇸
வெள்ளி கலந்த மண் திருட்டு - ஊட்டி தவெக கிளைச் செயலாளர் கைது 🇪🇸
காவலரை தாக்கிய வழக்கு - திருவாரூர் தவெக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கைது 🇪🇸
செய்தியாளர்கள் மீது தாக்குதல் - தவெக MLA கபில் மீது வழக்கு 🇪🇸
(இதுவரை சிக்கியவர்கள் பட்டியல்)
-----------------------------------------------------
தமிழ்நாட்டில் இருக்கும் Criminals எல்லாம் உன் கட்சியில் பொறுப்பில் வைத்துக்கொண்டு மேடை ஏறி "உங்க மகன் உங்க அண்ணன் உங்க தம்பி"-ன்னு வசனம் பேச உன்னால மட்டும் தான் ப்ரோ முடியும். @TVKVijayHQ 🙏
இப்படி ஒரு கட்சி வந்து ஆட்சி அமைக்க தான் தமிழ்நாடு 50 ஆண்டுகள் தவம் கிடந்தது.
#மாற்றம்
Perfect 🔥🔥🔥
File இருந்தா நடவடிக்கை எடுக்கணும்
File இல்லைன்னா உரிமை மீறல் பிரச்சனையை சந்திக்கணும்
சபாநாயகரின் நடுநிலை இதில் தெரியும்
சும்மா சினிமா டயலாக் மாதிரி சட்டசபையிலும் பேசலாம் என முதல் அமைச்சருக்கு யாரோ தப்பு தப்பா அட்வைஸ் கொடுத்து இருக்காங்க போல
விஜய் மேஜையில் 3 சீக்ரட் ஃபைல் இருப்பதாக சொல்வது துறை Audit Report அதன் காப்பி சட்டமன்ற நூலகத்தில் காணலாம் !
ஏன்டா இதை வெச்சிக்கிட்டா சினிமா டைலாக் பேசற 🤣🤣🤣
ஏதோ தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை காவல்துறை கடுமையாக கையாண்டதாமே, நீங்கள்லாம் பேசலையா
நீலத்தான்ஸ்: ஒன்லி திமுக ஆட்சின்னாத்தான் நாங்க பூர்வகுடி, ஒடுக்கப்பட்டோர் விக்டிம் கார்ட் எடுப்போம், எல்லா ஆட்சிலையும் அதை எடுக்கமாட்டோம்.. ஏன்னா Basically We are moulded for Anti-DMK!!
நான் ஒரு ஆயிரம் ரூபாய் ஏமாற்றியதாக யாரையாவது சொல்லச் சொல்லுங்கள். பார்க்கலாம். - எம்.ஆர். விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர், தனக்குச் சொந்தமான 100 கோடி மதிப்புடைய 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து, மிரட்டிப் பறித்துக் கொண்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்குப் புறம்பாக சொத்துச் சேர்த்ததாக இலஞ்ச ஒழிப்புத்துறையால் தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கும் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
இதுவெல்லாம் கூகுளில் மேலோட்டமாகத் தேடினாலே கிடைக்கும் தகவல்கள்! எந்தத் தைரியத்துல உதார் விடுறாரு விஜயபாஸ்கர்?
விஜய் நடிகரா இருக்கும் போது பட போஸ்டர் ஒட்டிய நான் , தவெக கட்சியில் எம்.எல்.ஏ ஆன இரண்டே மாசத்தில் ஊழல் செய்யாமல் 2.5 கோடி மதிப்புள்ள Range Rover கார் வாங்கிய என்னை வாழ்த்தலாமே ப்ரன்ட்ஸ்…😊
மக்கள் தேடிய மாற்றம் இதான் மாற்றம் 😂
இவர்களுக்கு எல்லாம் மறந்தும் கூட மன்னிப்பைத் திமுக வழங்கிவிடக் கூடாது என்பதே என் விருப்பம். எத்தனை சுலபமாக நன்றி மறக்கிறார்கள்?
பிரதிநிதிப் படுத்த வேண்டிய சமுக ஆட்களைக் கட்சிக்குள்ளிருந்தே தேடிப் பிரதிநிதிப் படுத்தட்டும். இத்தனை இழிவானவர்களுடன் இணைந்து பெறும் அரசியல் அதிகாரம் முடிக்குச் சமம் என்றே திமுக கருத வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்படிச் செய்தால் அரசு கட்டிலுக்கு வரச் சற்று தாமதமாகலாம். ஆனால், அதுவே ஒரு கொள்கையால் வழி நடத்தப்படும் கட்சிக்கு அடையாளம் ஆகும்.
மாற்றுக் கட்சியினரைப் பொது வெளியில் பார்த்தால் பேச முடியாமல் இருக்கும்படிக்கு விரோதம் காட்டக் கூடாது என்று ஸ்டாலின் சொன்னார்.
இவர்களை எல்லாம் ஏறெடுத்துப் பார்த்தாலே சாஸ்திரங்கள் கூறும் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம் வந்து சேரும். பேசுவதாவது?
நாளை சட்டசபையில் திமுக என்ன செய்யப்போகிறது? தவெக @Udhaystalin யை குறிவைக்கிறார்கள். திமுக விஜயை குறிவைத்து பதில் சொல்ல அழைக்கவேண்டும்.
மற்ற அமைச்சர்கள் பதிலை புறக்கணிக்க வேண்டும்.
அதுதான்..
#dmk#tvk#vijay
அம்மை நோய்க்கு ஆட்பட்டவர்களை எதற்கு கோயில் மண்டபங்களில் தங்க வைக்க வேண்டும்?
மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்காது மண்டபங்களில் தங்கச் சொல்வது எல்லாம் பிற்போக்குத்தனத்தின் உச்சம் இல்லையா?
இது தமிழ்நாடா? இல்லை! உத்திரப்பிரதேசமா?