திமுக தோத்த இடத்திலலாம் கடுப்புல திமுகசதி பண்ணி Current Powercut பண்றாங்க bro..
: என்ன bro பாத்தாலே இது உள்ளாட்சி தேர்தலுக்கு லாட்டரி ஓட்டு பிச்சை எடுக்க போட்ட பிட்டு னு தெரியிர ஓலாலாம் தற்குறி மாதிரி நம்புறீங்க..
சரி அப்போ எப்படி திமுக ஜெயிச்ச இடத்திலயும் current Powercut ஆகுது..? கொஞ்சமாச்சும் யோசிக்க மாட்டிங்களா..?
: அங்கலாம் திமுக ஜெயிச்ச ஆணவத்துல Current Powercut பண்றாங்க bro..
C2c Kretos Ravana
பாத்துடா,ரொம்ப ஸ்டிரிக்ட்டா ஆக்சன் எடுக்குறேன்னு ரமணா படம் கிளைமேக்ஸ் மாதிரி கட்டுன மனைவிய மதிக்கனும்,ஏமாத்தகூடாது,பெண்கள் நம் கண்கள். என்னோட முடிவு தப்பு செய்ற ஆண்களுக்கு பாடமா இருக்கனும்னு ஜெயிலை திறந்து உள்ள போய் உக்காந்துக்க போறான்.
@iamVariable@mekalapugazh பணக்காரன் மகன் செலவாளி,
செலவாளி மகன் கடனாளி,
கடனாளி மகன் பொறுப்பாளி,
பொறுப்பாளி மகன் பணக்காரன்
Cycle repeats.
This is also called as 3rd gen curse.. 😊
செழித்த தென்னங்குலைகளை இரண்டு கையால் பிசைந்தான் வாசிக்குறப்பவே அடிச்சு ஊத்துற மாதிரி தற்குறிகளை உச்சகட்ட டெம்டேசன்க்கு கொண்டு போய் கடைசில தகவல்னு முடிச்சுட்டானுக.கணக்குல வராத பணம்னா அது இனி வசூல்பண்ணாம தடை பண்றது தானே நல்ல அரசாங்கத்துக்கு அழகு.இதென்ன அவன்கிட்ட காப்பாத்தி நீ ஓக்க போறனு ஒரு கனகா மீம் இருக்குமோ அப்புடி இருக்கு.
அதென்ன படம்னு தெரியல..
கவுண்டமணி தண்ணியடிச்சுக்கிட்டிருக்கும்போது பக்கத்துல குள்ளமணி அழுதுக்கிட்டிருப்பாரு..
சார் ஏன் அழுறீங்க..?
என் நண்பன் மனைவி இல்லாமெ தனியா கஷ்டப்படுறத நெனச்சேன்,அதான் அழுகையா வருது
ஏன் மனைவி செத்துட்டாங்களா..?
இல்லைங்க..ஓடிப்போயிட்டாங்க
யாரோட..?
என்னோடதாங்க😊😊
How some TVK people follow their leader at home 😂
Kids : “Appa, school fees கட்ட சொல்லுறாங்க…”
Him : “உன்னலாம் வேர்லயே வெந்நீர் ஊத்தி இருக்கணும்!” 😏
Wife : “ஏங்க, current bill கட்டணும்…”
Him : “அதான் எல்லாத்தையும் போன மாசமே வழிச்சு எடுத்தாச்சே!” 🤷♀️
Mother : “ராஜா, மூட்டு வலிக்குது… doctor கிட்ட கூட்டிப்போயா…”
Him : “நல்லா வாயில் வருது… சும்மா இருங்க!” 😭
Father : “ராஜா, வீட்டு வாடகை கட்டலன்னு owner காலி பண்ண சொல்லறாரு…”
Him : “எல்லா பழியையும் என் மேல தூக்கி போடுறீங்களே?” 🤡😂
திருச்சியில் #நன்றி_வேண்டும் என்று விருப்பப்படும் நபர்கள்
QR code பெற்றுக்கொண்டு நன்றியினை வந்து வாங்கி செல்லவும்.
பிகு: 5000 நன்றிகள் மட்டுமே வழங்கப்படும்.
கைக்கு வாகா, 8 தொகுதி இடைத்தேர்தல் வருது. எதாச்சும் ஒரு கருமத்துல நின்னு MLA ஆக்கி விட்டுட்டா, துறை ரீதியான விவாதம்ன்னாச்சும் சொல்லிக்கலாம்ல்ல..... 🚶♂️
காண்டம் வித்த மெடிக்கல்காரன் வரைக்கும் இழுத்து போட்டு அடிக்குறானுக மைலார்ட்,அதை வாங்கி மாட்டி ஷாட்டு போட்டவனை மட்டும் ஒன்னும் சொல்ல மாட்டிகிறானுக மைலார்ட்...