சென்னை, பெரும்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து இரவும் பகலும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து வருவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் மோசமடைந்துள்ளது. மக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இது ஒரு "WATER MAFIA" என TOI தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஈரான் போர் துவங்கப்பட்ட நாளான மார்ச் 1, 2026 முதல் மே 12 வரை, 12 மாநிலங்களில் 53 ஊர்களுக்கு சென்று 81 கூட்டங்களில் மோடி பங்கெடுத்துள்ளார்!
இவற்றில் வெறும் 13 கூட்டங்கள் மட்டுமே அரசு சார்ந்த நிகழ்வாகும். மற்ற அனைத்தும் கட்சி சார்ந்த கூட்டங்கள். அதிலும் பெருபாலானாவை 5 மாநில தேர்தல் பரப்புரைக்காக நடத்தப்பட்டவை தான்.
எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி மக்களுக்கு உரையாற்றியவர், பல இலட்சங்களை அரசியல் நிகழ்வுகளுக்காக செலவழித்துள்ளது தற்போது அம்பலமாக்கியுள்ளது. மோடி நாட்டு நலனில் துளியும் அக்கறை இல்லாதவர் என்பதையே இது வெளிக்காட்டுகிறது!
https://t.co/coNkgwpc36
ஈரானில் மட்டும் அமெரிக்க ஆதிக்கம் செலுத்த போர் தொடுக்கவில்லை
இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதற்கு சான்று ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அனுமதி கொடுத்துள்ளதே இதற்கு சான்று..
உத்தரகாண்டில் ஒரு நாள் பள்ளிக்கு வரவில்லை என காரணம் கூறி, 7 வயது முஸ்லிம் சிறுவனை பள்ளி முதல்வர் ரவீந்திரா மற்றும் ஆசிரியர் ராகேஷ் சைனி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
ஒருவர் மாணவனின் முகத்தில் ஷூவை வைத்து மிதித்து கொண்டும மற்றொருவர் கடுமையாக அடித்துள்ளார். இவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளித்துறையிலிருந்து இவர்கள் நீக்கம் செய்யப்பட்டு, கடும் சட்டங்களில் இந்த மதவெறி பிடித்த சைக்கோக்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
https://t.co/GIbhd7jzNo
துணை ஜனாதிபதி ராஜினாமா எந்த உள்கூத்தும் இருக்க வாய்ப்பில்லை
சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 70 வயது கடந்து விட்டால் ஓய்வு பெற வேண்டும் என கூறி இருந்தார்
மோகன் பகவத் கட்டளைக்கு கட்டுப்பட்டு முதல் ஆளாக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து உள்ளார்..
Iran-Israel Conflict
There is an International Criminal Court (ICC) arrest warrant for war crimes against the leaders of that country (Israel), and they initiated this war of aggression: @broseph_stalin tells @madhavgk
Israeli forces are on the ground, and rescue teams are present as well: @priyanktripathi reports live from ground zero.
எறும்புகள் கூட எந்த வலையில் இருந்து வெளியேறி எந்த வலையில் அடைக்கலம் ஆகிறது என துல்லியமாக உளவு பார்க்கும் திறமை இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்துக்கு மட்டுமே உண்டு என்று பெருமை பேசி திரிந்த இஸ்ரேல்..
இஸ்ரேலின் ஆணவத்திற்கு ஈரான் கொடுத்த பதிலடி ..
ஈரானை நோக்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் போர்வெறிக்கூச்சல் அதிகரித்திருக்கிறது. "..ஈரானின் தலைவர் கெமேனியை கொலை செய்வது முதல் ஈரானின் வான்வெளியை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டோம், ஈரான் கேள்வியின்றி சரணடைதல் வேண்டும்.." என ட்வீட் செய்திருப்பது மேற்காசிய போரை தீவிரமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
ஒருவேளை அமெரிக்கா போரில் இறங்கும் நிலை வரலாம் என்பதை அறிவிக்கிறது. இந்த போர் முற்றுமானால் ஆப்கானிஸ்தான் போர் குறித்து தனது கடந்த ஆட்சியில் பேசியது போல, "ஈரான் மீதான போரில் மற்ற நாடுகளும் இறங்க வேண்டும்" என அழுத்தம் கொடுப்பார்.
ட்ரம்ப் இந்தியாவையும் போரில் இழுக்க அதிக வாய்ப்புண்டு. அப்படியான சூழலில் மோடி அரசு வழக்கம் போல கைகட்டி அவர் சொல்வதை கேட்டுவிடும் நிலை வரலாம்.
இந்தியா-பாகிஸ்தான் போர் நீட்டித்திருந்தால் ஈரான் மீதான போரை நடத்த இயலாமல் போயிருக்கும் என்பதால் தானோ இந்தியா-பாகிஸ்தான் போரை ட்ரம்ப் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். இந்த இரு நாடுகளின் போரை தான் மட்டுமே முயற்சி எடுத்து நிறுத்தியதாக ட்ரம்ப் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். இதை இந்தியா இதுவரை மறுக்கவில்லை.
ஆகவே டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் மோடி இருப்பதாக நாம் அறியலாம். ஏற்கனவே இசுரேலுக்காக கூலி வேலை செய்யும் நிலையில் அமெரிக்காவின் ஈரான் மீதான போருக்கும் எடுபிடி வேலை செய்யும் முடிவை சங்கிகள் எடுக்கலாம்.
ஏற்கனவே இந்திய ஊடகங்கள் (தமிழ் ஊடகம் உட்பட) ஈரானுக்கு எதிரான செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. தமிழ்நாட்டிற்குள் ஈரான் மீதான தாக்குதலுக்கான ஆதரவு தளத்தை உருவாக்க சங்கி ஆதரவு ஊடகங்கள் முயல்கின்றன.
தமிழ்நாட்டு தமிழர்கள் தமக்கு அருகில் நடந்த ஈழப்போரின் சர்வதேச வலைப்பின்னலையே அறியாமல் கடந்தனர். "சினிமாத்தனமான சாப்பாட்டு கதைகள், அல்லது ஈழம்-பிரபாகரன் நமக்கு எதற்கு?" என இரண்டுவகையான அறிவாளிகள் நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா-ஐரோப்பாவின் போர் நகர்வுகளை நாம் அறிந்து கொள்ளாமல் கடப்பது பின்னடைவை கொடுக்கும்.
உலகளாவிய பொருளாதாரத்தோடு தமிழ்நாட்டு பொருளாதாரம் பின்னிபிணைக்கப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் மற்றும் போர் நடவடிக்கைகளில் தமிழர் நிலம் முக்கிய பங்கை வகிக்கிறது. மிகமுக்கியமாக, சாணி-மூளை சங்கிகள் தமிழர்களை பலிகொடுக்க தயங்க மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். இலங்கை கப்பற்படையிடமிருந்தே காப்பாற்றாதவர்கள், இந்த கொடும் போரிலிருந்தா நம்மை காத்துவிடப் போகிறார்கள்?
அரசியல் பேசுவோம். சர்வதேச அரசியலை கவனிப்போம்.
இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத்தின் தலைமையகத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். மொசாத் தலைமையகம் எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த போர் அடுத்தகட்ட தீவிரத்தை நோக்கி நகர்ந்ததற்காம அறிகுறியாக இந்த தாக்குதல் அறிவிக்கிறது.
சற்று நேரத்திற்கு முன் அமெரிக்காவின் மத்திய-கட்டுப்பாட்டகம் central command -Centcom முழுவீச்சிலான தாக்குதலை ஈரான் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. நேற்று நடந்த ஜி-7 பணக்கார நாடுகளின் கூட்டத்தில் இசுரேலுக்கு ஆதரவை ஏகமனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போரில் இந்த நாடுகளின் பங்களிப்பை அல்லது பங்கேற்பை அறிவித்திருக்கிறது.
ஆக, நாம் மூன்றாம் உலகப்போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
ரஷ்யாவை நோக்கிய போரை நேட்டோ நாடுகள் யுக்ரேன் வழியாக தொடங்கியது. ரஷ்யாவும், யுக்ரேனும் செய்துகொண்ட மின்ஸ்க் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்து, யுக்ரேனில் அமைதி வேண்டுமென்ற அதிபரை ஆட்சியை விட்டு கீழிறக்கி ஜெலன்ஸ்கி எனும் நாஜி கோமாளியை கொண்டு போரை தொடங்கினார்கள்.
ஹமாஸுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முறிக்க ஹமாஸ் தலைவரை கொலை செய்தார்கள். ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரெல்லாவோடு பேச்சுவார்த்தை பேசி போர் நிறுத்தம் என சொல்லி பின்னர் அவரை கொன்றார்கள். ஈரானின் அதிபரின் மரணமும் சந்தேகத்திற்குரிய வகையானது. ஈரானின் ஆதரவு சக்திகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா, லெபனான், சிரியா ஆகியவற்றை அழித்தொழித்துவிட்டு ஈரானை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். ஈரானுக்கு துணையாக யேமனின் ஹவுத்தி போராளிகள் மட்டுமே களத்தில் நிற்கின்றனர். இந்த நாசத்தை செய்ய நேதன்யகு எனும் பாஸிஸ்டை அதிகாரத்தில் வைத்திருக்கிறார்கள்.
ஜெலன்ஸ்கி, நெதன்யகு ஆகிய இருவருக்கும் மேற்குலகின் ஆதரவு இல்லையெனில், அடுத்தநாளே சிறை செல்லக்கூடியவர்கள்.
ஆசியாவின் வளங்கள் மட்டுமல்லாமல், உற்பத்தி கட்டமைப்புகளை, பொருளாதார வளர்ச்சியை நெருக்கடிக்குள் தள்ளினால் மட்டுமே அமெரிக்க ஏகாதிபத்தியம் உயிர்வாழ இயலும். ஏனெனில் போரின் வழியாக வணிகம் செய்யும் கட்டமைப்பினை கொண்டவை அமெரிக்காவும், இங்கிலாந்தும். ஆனால் அமைதி நிலவினால் மட்டுமே வணிகம் செய்யும் வகைப்பட்ட கட்டமைப்பு சீனாவினுடையது.
ஆயுத உற்பத்தி கட்டமைப்பு மேற்குலகிற்கு என்றால், அன்றாட பயன்பாட்டு உற்பத்தி முதல்
அமைதிக்காலத்திற்கான அனைத்தையும் உற்பத்தி செய்பவை சீன நிறுவனங்கள்.
இந்த சூழலில் சிக்கிவிடாமல் உலக அளவில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு இந்தியா போன்ற பெரிய பொருளாதார நாடுகளுக்குண்டு.
மாட்டுச்சாணியை தலையில் வைத்திருக்கும் கும்பலிடம் நம்மால் என்ன எதிர்பார்க்க இயலும்?
அதிகம் அரசியல் பேசுவோம். இது போர்க்காலம்.
வீடியோ: மொசாத்தின் தலைமையகத்தில் ஒன்று
பொருளாதாரம் , வங்கியியல் , நிதி குறித்த மூல நூல்களை இந்தி மொழியில் எழுதுவதற்கான திட்டத்தினை தலா 1.25 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையோடு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தி திணிப்பிற்கு பரிசு தொகை அறிவிக்கும் ரிசர்வ் வங்கியின் செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டுமென கோருகிறேன்.
@RBI
#HindiImpostition
#RBI
பங்களாதேஷிலிருந்து ஊடுருவி இந்தியாவில் வசிக்கும் சட்டவிரோத குடியேரிகளின் வீடுகளை இடிக்கிறோம் எனும் பெயரில் 7000 முஸ்லிம் வீடுகளை குஜராத்தில் இடித்துள்ளது அரசு நிர்வாகம்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து தேச பாதுகாப்பிற்காக பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களை பிடிக்கிறோம் என கூறி 6500 பேரை சோதனைக்காக அழைத்து சென்றது காவல்துறை. அதன் பின் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள் என கூறி பெண்கள் குழந்தைகள் உட்பட 1000 பேரை கைது செய்து, 2-3 நாட்கள் கழித்து 850 பேரை விடுவித்தனர்.
இந்த தோல்வியை மறைக்க இப்போது வீடு இடிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளது பாஜக அரசு. சிறுபான்மை மக்களின் வாழ்வை நாசமாக்கும் பாஜகவின் செயல்களுக்கு நீதிமன்றம் தான் கடிவாளம் போட வேண்டும்.
https://t.co/OdNvvYxkuI
நான் இந்தியன் அல்ல என்று இந்தியாவே எனக்கு உணர்த்தும் தருணம் இதுதான்
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடியை கொடுக்க எந்நேரமும் தயாராகவே இருக்கிறதாம் இந்திய கப்பற்படை😏
சிங்கள கடற்படையால் என் தமிழின மீனவர்கள் கொல்லப்பட்ட போது இந்த கப்பற்படை என்ன செய்து கொண்டிருந்தது🤨
மிஸ்டர் விஜய் தேவரகொண்டா
படம் நடிச்சயா பணம் சம்பாதித்தியா ஜாலியா இருக்காம இந்த விபரீத விளையாட்டு ஏன் ?
ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து அடித்து விரட்டியதே அவுரங்கசீப் வாரிசுகள் தான்டா #சிவாஜியின்_ஆவி
பிரமிப்பூட்டும் பாகிஸ்தானின் லேண்ட்ஸ்கேப்.
எல்லா விதத்திலும் இந்தியாவின் இமாலயன் மாநிலங்களை ஒத்திருக்கிறது.
ஆனால் இந்த பாலிவுட் அறிவாளிகள் தங்கள் படங்களில் பாகிஸ்தானை ஏதோ பின்தங்கிய ஆப்பிரிக்க நாடு போல் சித்தரிக்கிறார்கள்.
இனிய காலை வணக்கம் ட்விட்ட ர் நட்புகளே
வடசென்னைல 20 வருஷத்துக்கு முன்னாடி என்னோட அட்டில இருந்த பாதி பேரு இப்ப உயிரோட இல்ல, காரணம் ரவிடியிசம் தான் கெத்துனு அது பின்னாடியே போனோம்...
தப்பி மிச்ச இருக்க கொஞ்ச பேரு ஏரியா மாறி வேற ஏரியாக்கு போனோம், மீதி பேரு படிச்சோம், படிக்காதவன் சில பேரு கேஸ் வாங்குனான், மீதி பேரு daily வருமானத்துக்கு கஷ்டபட்டோம்...
படிச்சவங்க இன்னிக்கு நல்ல நிலைமைல இருக்கோம், early stage la கஷ்ட பட்டோம் but இப்போ நல்லா இருக்கோம்... வெளி ஏரியால இருந்தாலும் பொறந்து வளந்த ஏரியால இருக்க பசங்கள இப்பவும் படிக்க வச்சிட்டு இருக்கோம்... படிப்பு வராதவனுக்குலாம் sportsல டிரெய்னிங் கொடுத்துட்டு இருக்கோம்....
Reason எங்கள மாதிரி adolacence டைம்ல லைஃப தொலச்சிட்டு guide பண்றதுக்கு யாரும் இல்லாத நெலம இருக்க கூடாதுனு...
adolacence டைம்ல வெட்டுறதுலாம் கெத்துனு தோணும்... ஆனா ஒன்ஸ் case வாங்கிட்டா ஒரு நைட் நிம்மதியா தூங்க முடியாதுரா... எப்ப எங்க எவன் வெட்டுவான்னு பயத்துலயே வாழனும் உயிர் போற வர...
இதெல்லாம் தாண்டி படிச்சு 30 வயசு தாண்டுறதே கெத்து தான்ரா... அதுக்கு அப்புறம் அப்படியே லைஃப புடிச்சிட்டு மேல போயிடனும்...
கொஞ்ச பயம் இருக்கும் but மனசுக்கு புடிச்ச வாழ்கைய வாழ்ந்துட்டு இருக்கோம்னு மைண்ட் satisty ஆகிரும்...
அதுக்கு அப்புறம் நீ படிச்ச படிப்பு & நீ செய்யிற வேலை தான் உன்ன long term கொண்டு போகும்...
இன்னைக்கும் எனக்கு வருத்தமா இருக்குறது என் பசங்க முக்கவாசி பேரு குடும்ப வாழ்கைக்குள்ள போகாமலே இருக்கானுங்கரா... காரணம் சின்ன வயசுல கெத்துனு நெனச்சது தான்...
படிப்பு மட்டும் தான் நமக்கு கெத்து... அது மட்டும் தான் இந்த சமூகத்துல தல நிமிர வைக்கும்...
You can achieve anything with education ரா...