சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.சி.சரஸ்வதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும், வறுமை வாட்டினாலும் முயற்சி செய்தால் சாதனை படைக்கலாம் என்பதற்கு மாரியப்பன் தான் சிறந்த உதாரணம். அவருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மிகப்பொருத்தமான அங்கீகாரம் ஆகும்.
முழு அறிக்கை:- https://t.co/9fXJ3TNfWh
#KhelRatna#arjunaaward
வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!
கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381.
பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும்.
இது நம்ம சென்னை! #MadrasDay#Chennaiday
மாண்புமிகு முதல்வர் ஐயா @CMOTamilNadu, உங்கள் திட்டங்களும் செயல்களும் கடைகோடி மக்களுக்கு சென்றடையவும், நிர்வாக வசதிக்காகவும் கும்பகோணத்தை தனி மாவட்டமாக உடனடியாக அறிவித்து மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுக வரலாற்றில் இடம் பெறுக.
#KumbakonamTobeDistrict
@CMOTamilNadu kindly take action to carve out Kumbakonam to be separate district, then only kumbakonam will develop in future without any problem.
#KumbakonamTobeDistrict
The Kumbeswarar Temple is an architectural marvel which reflects the typical Dravidian style. It is one large temple with 9 stories and a height of 128 ft...
#KumbakonamTobeDistrict
Kumbakonam is also a leading producer of betel leaves and nuts...
Betel leaves are produced in Kumbakonam & ranked amongst the best in the world in terms of quality.
#KumbakonamTobeDistrict
Kumbakonam is a busy, dusty commercial centre, nestled along the Cauvery River some 37 Kms northeast of Thanjavur. There are many tourist places to visit in Kumbakonam. Dozens of temples are scattered around the town.
#KumbakonamTobeDistrict
one of the oldest towns in Tamilnadu and is famous for its Mahamaham festival. In the 7th Century it was the Capital of Chola Kings. Kumbakonam, the famous temple town of South India, is picturesquely located amidst the two rivers,Cauvery & Arasalar.
#KumbakonamTobeDistrict
Once ruled by kings,Kumbakonam rose to be a prominent city between the 7th centuries AD. City reached the zenith of its prosperity during the BritishRaj & named as Cambridge of South for being the prominent center of European education & Hindu culture.
#KumbakonamTobeDistrict
Kumbakonam also sells ious indigenous products which is kept in the genre of souvenirs.
This place definitely retreats every individual with such array of goodies to make the tour much memorable.
#KumbakonamTobeDistrict
The Kumbeswarar Temple is an architectural marvel which reflects the typical Dravidian style. It is one large temple with 9 stories and a height of 128 ft.
#KumbakonamTobeDistrict
தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும் செயல்படுகிறது.
#KumbakonamTobeDisrict
Kumbakonam is best known for its rich collection of finest silk sarees which are handmade by the locals,Other than this,right place for the metal sculptors and the idols of god and goddesses which are entirely crafted by the local artisans of the time. #KumbakonamTobeDistrict